சாம்பியன்ஸ் டிராபி: செய்தி

சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திங்களன்று (செப்டம்பர் 30) அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதா என்பது குறித்த முடிவு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவை தொடர்ந்து ஜப்பானையும் வீழ்த்தியது; ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்

திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சீனாவின் ஹுலுன்பியரில் மோகி பயிற்சித் தளத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள்

சாம்பியன்ஸ் டிராபி 2025, அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஹைப்ரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி : இந்தியாவின் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டம் என தகவல்

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் 

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்து இடைக்கால குழுவை அமைக்க முயன்ற இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவ.27) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் இறுதிக்கட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 13) இரவு 8 மணிக்கு தொடங்கியது.

ICC Champions Trophy 2025 Qualified Teams : சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்

எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஐசிசி 2025ல் மீண்டும் நடக்க உள்ளது.