Page Loader
CT 2025: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு
இந்தியா முதலில் பந்துவீச்சு

CT 2025: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 23, 2025
02:11 pm

செய்தி முன்னோட்டம்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ். பாகிஸ்தான்: இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்