NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்
    குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்

    சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 27, 2025
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெற்ற எதிர்பாராத தோல்வி குரூப் பி அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை முழுவதுமாக மாற்றியுள்ளது.

    தற்போது, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளன.

    இந்த மூன்று அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலியா மார்ச் 10 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து மார்ச் 11 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதி இடத்தைப் பெற ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்.

    இருப்பினும், இதில் தோற்றாலும், அடுத்து இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை கணிசமான வித்தியாசத்தில் தோற்கடித்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.

    ஆப்கான் கிரிக்கெட் அணி

    ஆப்கான் கிரிக்கெட் அணிக்கான வாய்ப்பு

    ஆப்கான் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவை வென்றால் அரையிறுதியில் அவர்களின் இடத்தை எளிதாக உறுதி செய்துவிடலாம்.

    அதே நேரம் அவர்கள் தோற்றால், நேரடியாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

    இதற்கிடையில், ஆஸ்திரேலியா தங்கள் போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நேரடியாக தகுதி பெறும்.

    இருப்பினும், ஆஸ்திரேலியா தோற்றால், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வெல்ல வேண்டும் அல்லது தோற்கும்பட்சததில் சிறந்த நெட் ரன் ரேட்டை பராமரிக்க வேண்டும்.

    எதிர்பாராத சூழலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் தோற்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா தகுதி பெறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்பியன்ஸ் டிராபி
    ஆப்கான் கிரிக்கெட் அணி
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    சாம்பியன்ஸ் டிராபி

    ஓய்வு வதந்திகளை மறுத்த ரோஹித் ஷர்மா, வரவிருக்கும் ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்துவதாக தகவல் ரோஹித் ஷர்மா
    சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விலகல் ஆஸ்திரேலியா
    சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி ஐசிசி
    சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதியில் இந்த மூன்று ஆசிய அணிகள் நுழையும்; ஷோயப் அக்தர் கணிப்பு ஐசிசி

    ஆப்கான் கிரிக்கெட் அணி

    INDvsAFG : ஜஸ்ப்ரீத் பும்ரா அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsAFG : அபார வெற்றி பெற்ற இந்திய அணி; புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் ஒருநாள் உலகக்கோப்பை
    Asian Games : இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கம் கொடுத்தது முறையல்ல; ஆப்கான் வீரர் ஏமாற்றம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் செஸ் போட்டி
    சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஐந்தாவது இங்கிலாந்து வீரர் ஆனார் பிலிப் சால்ட் டி20 கிரிக்கெட்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ரவி பிஷ்னோயை பின்னுக்குத் தள்ளி ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர் டி20 தரவரிசை

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 116 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025