ஆப்கான் கிரிக்கெட் அணி: செய்தி
05 Jun 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பிறருக்கு ஓய்வு கொடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
02 Jun 2023
ஒருநாள் கிரிக்கெட்SL vs AFG முதல் ஒருநாள் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!
மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
01 Jun 2023
இலங்கை கிரிக்கெட் அணிகாயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு!
இலங்கை தொடருக்கான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ரஷீத் கான் ஆப்கான் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
17 May 2023
கிரிக்கெட் செய்திகள்ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்!
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களின் சோர்வை தவிர்க்கும் வகையில் ஆப்கானிஸ்தானின் வரவிருக்கும் சுற்றுப்பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 17) தெரிவித்துள்ளது.
15 May 2023
இலங்கை கிரிக்கெட் அணிநான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கான் அணி! இலங்கை ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அதிகளவில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் திங்கள்கிழமை (மே 15) அறிவித்தது.