LOADING...

சூர்யகுமார் யாதவ்: செய்தி

இந்திய அணி வந்து ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ளலாம்: ACC தலைவர் மொஹ்சின் நக்வி

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளார்.

ஆசிய கோப்பை கோப்பையை வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி மறுப்பு, ஆனால்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை மேற்பார்வையிடும் PCB தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிய கோப்பையை மறுப்பதற்கு முன் ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட இந்திய அணி

துபாயில் நடைபெற்ற 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இறுதியாக மௌனத்தைக் கலைத்தார்.

ஆசிய கோப்பை ஊதியத்தை இந்திய ராணுவ வீரர்களுக்கும் பஹல்காம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழகுவதாக சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு

டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பைத் தொடரில் தான் விளையாடிய போட்டிகளுக்கான மொத்த ஊதியத்தையும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

asia cup:வெற்றி கோப்பையை ஏற்க மறுத்த இந்தியா, தப்பி ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்

2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டோஷூட்டை நிராகரித்தார் சூர்யகுமார் யாதவ்

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா vs பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொள்ள மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை இழந்த இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவுக்காக சூர்யகுமார் யாதவ் செய்த உருக்கமான செயல்

நடந்துவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இளம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்துள்ளது.

26 Sep 2025
ஐசிசி

பிசிசிஐ மேல்முறையீடு: சூர்யகுமார் யாதவ் மீதான ஐசிசி அபராதத்தை எதிர்த்து நடவடிக்கை

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி விதித்த 30% போட்டி ஊதிய அபராதத்தை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேல்முறையீடு செய்துள்ளது.

26 Sep 2025
ஐசிசி

சூர்யகுமார் யாதவுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு

இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பேசியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 30% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

26 Sep 2025
ஐசிசி

ஐசிசி விசாரணையில் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன? விவரங்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விசாரணையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'தான் குற்றவாளி அல்ல' என்று தெரிவித்துள்ளார்.

25 Sep 2025
ஐசிசி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார் குறித்து சூர்யகுமார் யாதவ் ஐசிசி விசாரணையில் ஆஜராகி விளக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் வியாழன் (செப்டம்பர் 25) அன்று நடைபெற்ற விசாரணையில் பங்கேற்றார்.

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காதது சரிதான்; சூர்யகுமார் யாதவிற்கு சவுரவ் கங்குலி ஆதரவு

ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Asia Cup: இந்தியாவின் வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்த SKY 

துபாயில் நடந்த சர்ச்சைக்குரிய ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இந்தியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

ஆசிய கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்; ஜஸ்பிரித் பும்ரா சேர்ப்பு 

செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 19 அன்று ஆசிய கோப்பை 2025 அணிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் எனத் தகவல்

ஆசிய கோப்பை 2025க்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 19 அன்று மும்பையில் அறிவிக்கப்படும் என்றும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவது உறுதி செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யகுமார் யாதவ் விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்: விவரங்கள் இங்கே!

இந்திய அணியின் டி20 அணித் தலைவரான சூர்யகுமார் யாதவ், ஜெர்மனியின் முனிச்சில் வெற்றிகரமாக விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

27 Apr 2025
ஐபிஎல்

ஐபிஎல்லில் வேகமாக 4,000 ரன்களை எட்டிய இந்தியர்; சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் (ஏப்ரல் 27) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லில் வேகமாக 4,000 ரன்களை எட்டிய இந்தியர் என்ற பெருமையைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

INDvsSA முதல் டி20: சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

டர்பனில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

INDvsBAN முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது

குவாலியரில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒருவரைக் கூட சேர்க்காத பிசிசிஐ

வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்தது.

31 Aug 2024
கோவை

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் திடீர் விசிட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள இலவச குழந்தைகள் புற்றுநோயியல் வார்டுக்கு திடீர் விசிட் அடித்தனர்.

22 Jan 2024
ஐசிசி

ஐசிசி டி20 ஐ அணி அறிவிப்பு;கேப்டனானார் சூர்யகுமார் யாதவ்

2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான புதன்கிழமை (ஜனவரி 3) முடிவில் இரண்டு இன்னிங்ஸ்கள் முடிந்து மூன்றாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.

சூர்யகுமார் யாதவுக்கு காயம்; ஆப்கான் டி20 தொடரில் அணியை வழிநடத்தப்போவது யார்?

2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது கணுக்காலில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க்கிறது.

ஐசிசி டி20 தரவரிசை : அசைக்க முடியாத இடத்தில் சூர்யகுமார்; அசுர வளர்ச்சி கண்ட ரிங்கு சிங்

புதன்கிழமை (டிசம்பர் 13) வெளியிடப்பட்ட ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர் ரிங்கு சிங் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.