ஐசிசி: செய்தி

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ஆல் ரவுண்டர் தரவரிசையில் டாப் 4இல் 3 இந்தியர்கள்

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மிகச்சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஐசிசி ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா

ஆடவர் கிரிக்கெட்டில் சரியாக 20 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி நடத்தும் தொடரின் இறுதிப் போட்டியில் நேரடியாக மோத உள்ளன.

ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு

திங்களன்று (மார்ச் 13) இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.

ஐசிசியின் மதிப்புமிக்க மகளிர் அணி : இந்திய வீராங்கனை ரிச்சா கோஷுக்கு இடம்!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023க்கு பிறகு ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் இந்திய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை : ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடம்

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

பேட் கம்மின்ஸின் நான்கு ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : டெஸ்ட் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம்

இங்கிலாந்து அணியின் 40 வயதான மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறிய ரிச்சா கோஷ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ், சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 அரைசதங்களுடன் சுசி பேட்ஸ் உலக சாதனை!

2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம்! இந்திய அணி உலக சாதனை!

அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!!

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!

ஜனவரி 2023க்கான ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) இலங்கையின் 130 ரன்கள் இலக்கை துரத்தத் தவறிய தென்னாப்பிரிக்கா, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா?

ஒவ்வொரு ஐசிசி மகளிர் போட்டிகள் தொடங்கும் போதும், இந்திய அணிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!

இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஐசிசி விருதுக்கு இந்தியாவின் ஷுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் பெயர்கள் பரிந்துரை!!

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெளியிடுகிறது.

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 2020இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் அணி, தற்போது முதல்முறையாக கோப்பையை வென்றே தீர வேண்டும் எனும் உத்வேகத்துடன் உள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்து அணியின் முக்கிய புள்ளி விபரங்கள்!

பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் 2023 ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து களமிறங்குகிறது.

8 ஆண்டுகளுக்கு நாங்க தான்! ஐசிசி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) எட்டு ஆண்டுகளுக்கு வெளியில் தெரிவிக்கப்படாத தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! நான்கு இந்தியர்களுக்கு இடம்!

ஐசிசி 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஐசிசி சிறந்த ஆடவர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்!

ஐசிசி 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆடவர் டி20 அணியை நேற்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது.