அஸ்வின் ரவிச்சந்திரன்: செய்தி
08 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்'WTC 2023 இறுதிப்போட்டியில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது' : சுனில் கவாஸ்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் உலகின் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் பிளேயிங் 11 இல் சேர்க்கப்படாததற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
07 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்அஸ்வினை விளையாடும் 11இல் சேர்க்காதது சரியே : ஹர்பஜன் சிங் கருத்து!
லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்படாதது குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
02 Jun 2023
டெஸ்ட் மேட்ச்அஸ்வினின் கேரம் பந்துவீச்சை காப்பியடிக்க முயற்சி செய்யும் ஆஸி. வீரர் டோட் மர்பி
2023 பிப்ரவரில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய இளம் சுழற்பந்து வீச்சாளர் டோட் மர்பி முதல் சுற்றுப்பயணத்தின் போது அஸ்வின் ரவிச்சந்திரன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து அவரது பந்துவீச்சை கவனித்து வந்துள்ளார்.
02 May 2023
ஐபிஎல்ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர்! அஸ்வினை பின்னுக்குத் தள்ளி அமித் மிஸ்ரா சாதனை!
ஐபிஎல் 2023 சீசனின் 43வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.
01 May 2023
ஐபிஎல்டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் : அஸ்வின் சாதனை
அஸ்வின் ரவிச்சந்திரன் 300 டி20 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
17 Apr 2023
ஐபிஎல் 2023"அவுட் ஆயிட்டியே அப்பா" : தேம்பித் தேம்பி அழுத அஸ்வின் மகள்! வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் (ஆர்ஆர்) ஆல்-ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களில் அவுட்டானார்.
15 Mar 2023
விளையாட்டுட்விட்டரில் ஒரு சின்ன சந்தேகம் : நேரடியாக எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வியெழுப்பிய அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் கணக்கை மார்ச் 19ஆம் தேதிக்குள் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து சந்தேகம் வந்ததால், நேரடியாக எலான் மஸ்கை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
10 Mar 2023
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் : கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
08 Mar 2023
கிரிக்கெட்சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்கள் : புதிய சாதனை படைப்பாரா அஸ்வின்?
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
01 Mar 2023
பந்துவீச்சு தரவரிசைஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம்
ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளராக இருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
17 Feb 2023
கிரிக்கெட்700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!
டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 முதல் தர விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார்.
15 Feb 2023
டெஸ்ட் கிரிக்கெட்ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!!
புதன்கிழமை (பிப்ரவரி 15) வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
11 Feb 2023
டெஸ்ட் கிரிக்கெட்இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரில் முன்னிலை பெற்றது!
முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
11 Feb 2023
கிரிக்கெட்டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டிங்கை துவம்சம் செய்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
09 Feb 2023
கிரிக்கெட்டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை!
நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார்.
07 Feb 2023
கிரிக்கெட்வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து!
2023 ஆசிய கோப்பை சர்ச்சை தீவிரமாக சுழன்று கொண்டிருக்கும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் என பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
25 Jan 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
கிரிக்கெட்
இந்தியாயார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் சென்றுள்ள அணியிலிருந்து, காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப பிசிசிஐ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், அபிமன்யு ஈஸ்வரன்.