டிஎன்பிஎல்: செய்தி
05 Jul 2024
கிரிக்கெட்கோலாகலமாக துவங்குகிறது TNPL சீசன் 8: எங்கே பார்க்கலாம்?
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது.
04 Apr 2024
டி20 கிரிக்கெட்ஜூலை 5 முதல் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
14 Jun 2023
டிஎன்பிஎல் 2023டிஎன்பிஎல் 2023 : ஒரே பந்தில் 18 ரன்களை வாரிக்கொடுத்த அபிஷேக் தன்வார்
டிஎன்பிஎல் 2023 சீசனில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நடந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
13 Jun 2023
டிஎன்பிஎல் 2023TNPL 2023 : முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன்
டிஎன்பிஎல் 2023 தொடர் திங்கட்கிழமை (ஜூன் 12) தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
09 Jun 2023
திருப்பூர்திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன்
திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைத்தார்.
01 Jun 2023
பிசிசிஐடிஎன்பிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர், டிஆர்எஸ் விதிகள் அறிமுகம்!
ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் டிஎன்பிஎல் தொடர் ஐபிஎல் தொடரை பின்பற்றி இம்பாக்ட் பிளேயர் விதியை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
24 Feb 2023
ஐபிஎல்டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்!
டிஎன்பில் 2023 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.