NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஜூலை 5 முதல் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூலை 5 முதல் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்
    இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது

    ஜூலை 5 முதல் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2024
    09:15 am

    செய்தி முன்னோட்டம்

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

    இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

    இந்த தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகின்றன.

    TNPL தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 4-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    தமிழ்நாடு கிரிக்கெட் அஸோஸியேஷன் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 28 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கத்தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும்.

    இந்த போட்டிகள், திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.

    தகுதி சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி மட்டும் சென்னையில் நடைபெறும்.

    சேலத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன

    ட்விட்டர் அஞ்சல்

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்

    #sportupdate | TNPL தொடருக்கான அட்டவணை வெளியீடு#TNPL | #Cricket | #Chennai | #NewsTamil24x7 pic.twitter.com/kL7RTh2E5O

    — News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) April 3, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    டிஎன்பிஎல்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    டி20 கிரிக்கெட்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: தீபக் சாஹர் விளையாட வாய்ப்பில்லை என தகவல் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    கிரிக்கெட்

    தொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா
    முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது சவுரவ் கங்குலி

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம் மகளிர் கிரிக்கெட்
    புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்
    ஆப்கான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு ஆப்கான் கிரிக்கெட் அணி
    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை மகளிர் கிரிக்கெட்

    டிஎன்பிஎல்

    டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்! ஐபிஎல்
    டிஎன்பிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர், டிஆர்எஸ் விதிகள் அறிமுகம்! பிசிசிஐ
    திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன் திருப்பூர்
    TNPL 2023 : முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன் டிஎன்பிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025