மகளிர் ஐபிஎல்: செய்தி
04 Apr 2023
கிரிக்கெட்2024 மகளிர் ஐபிஎல்லில் மாற்றம் : ஐபிஎல் தலைவர் அருண் துமால் அறிவிப்பு
தொடக்க மகளிர் ஐபிஎல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, ஐபிஎல் தலைவர் அருண் துமால் செவ்வாயன்று (ஏப்ரல் 4), அடுத்த சீசனில் ஆடவர் ஐபிஎல்லை போல் உள்ளூர் மற்றும் வெளியூர் வடிவத்தில் விளையாடப்படும் என்று அறிவித்தார்.
27 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : முதல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்
முதல் மகளிர் ஐபிஎல் சீஸனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவர் வரை போராடி கோப்பையை வென்றது.
26 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்?
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) முதல் மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளது.
23 Mar 2023
ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை
மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
22 Mar 2023
கிரிக்கெட்பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த மகளிர் ஐபிஎல் : கோப்பையை வெல்லப்போவது யார்?
மும்பையில் நடந்த 2023 மகளிர் ஐபிஎல்லின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, உ.பி.வாரியர்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
21 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!
மும்பை இந்தியன்ஸ் தனது 2023 மகளிர் ஐபிஎல் லீக் சுற்றின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
21 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது?
மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மகளிர் ஐபிஎல் பிளேஆப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
15 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : முதல் ஆளாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்
மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 2023 மகளிர் ஐபிஎல்லில் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
11 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல்லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் : அலிசா ஹீலி சாதனை
மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எட்டாவது போட்டியில் யுபி வாரியர்ஸ் கேப்டன் அலிசா ஹீலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்தார்.
09 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்னே ராணா நியமனம்
மகளிர் பிரிமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் காயம் அடைந்த பெத் மூனிக்கு பதிலாக ஸ்னே ராணா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
07 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : நாட் ஸ்கிவர்-ஹேலி மேத்யூஸ் ஜோடி அபாரம்! மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் 2023 மகளிர் ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தியது.
06 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் : மாற்று வீராங்கனையாக வந்து 5 விக்கெட் வீழ்த்திய கிம் கார்த்
டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) நடந்த 2023 மகளிர் ஐபிஎல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கிம் கார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
04 Mar 2023
கிரிக்கெட்மும்பை இந்தியன்ஸ் கேப்டனுக்கு பிடித்த அணி ஆர்சிபி'யா? வைரலாகும் பழைய ட்வீட்!
மகளிர் ஐபிஎல் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது.
04 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : போட்டி தொடங்கும் நேரம் மாற்றம்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் 2023 சனிக்கிழமை (மார்ச் 4) மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்க உள்ளது.
04 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து டீன்ட்ரா டாட்டின் விலகல்
மகளிர் ஐபிஎல் முதல் சீசன் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
04 Mar 2023
மகளிர் கிரிக்கெட்பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் : இன்று முதல் தொடங்குகிறது மகளிர் ஐபிஎல்
மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசன் மும்பையில் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ளது.
03 Mar 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : ஆடவரைப் போல் மகளிரிலும் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்துமா?
மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் முதல் மகளிர் ஐபிஎல்லில் (WPL) கவனிக்க வேண்டிய அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
03 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி. வாரியர்ஸ் அணி குறித்த ஒரு பார்வை
சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்கும் மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசனில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீராங்கனையான விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி உ.பி.வாரியர்ஸை வழிநடத்த உள்ளார். இதில் தீப்தி ஷர்மா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.
01 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்
மகளிர் ஐபிஎல்லில் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
01 Mar 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்
மகளிர் ஐபிஎல் 2023 மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கியுள்ளது.
27 Feb 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்
மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.
25 Feb 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி வெளியானது!
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான மும்பை இந்தியன்ஸின் ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.
22 Feb 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிஷா ஹீலி நியமனம்!
மும்பையில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார்.
22 Feb 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : டைட்டில் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது டாடா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்கிழமை (பிப்ரவரி 21) மகளிர் ஐபிஎல்லின் முதல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்தை அறிவித்தது.
15 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக பென் சாயர் நியமனம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்கிற்குக்கு முன்னதாக பெண்கள் அணிக்கான தலைமை பயிற்சியாளராக பென் சாயரை புதன்கிழமை (பிப்ரவரி 15) நியமித்தது.
15 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மார்ச் 4 முதல் 26 ஆம் தேதி வரை! மகளிர் ஐபிஎல்லின் முழு போட்டி அட்டவணை வெளியானது!
மார்ச் 4 ஆம் தேதி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள மகளிர் ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
15 Feb 2023
சானியா மிர்சாராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி, சானியா மிர்சாவை அணியின் வழிகாட்டியாக அறிவித்துள்ளது.
14 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்!
டெல்லி கேபிடல்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் பல நட்சத்திர வீராங்கனைகள் நிறைந்த ஒரு அணியை உருவாக்கியுள்ளது.
14 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : இளமை பிளஸ் அனுபவம்! சரியான கலவையுடன் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக்கிற்கான முதல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் இளமை மற்றும் அனுபவ வீராங்கனைகளுடன் சரியான கலவையில் எடுக்கப்பட்டுள்ளது.
14 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த குஜராத் ஜெயண்ட்ஸ்!
திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் இந்திய அணியின் பிரபல வீராங்கனைகளை எடுக்க முடியாவிட்டாலும், உலகளவில் சிறந்து விளங்கும் பல வீரர்களை எடுத்துள்ளது.
14 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : அனைத்து துறையிலும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்கும் ஆர்சிபி
திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் பல வீரர்களை வாங்கியுள்ளது.
14 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் எடுக்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீராங்கனைகள்
மகளிர் பிரிமியர் லீக்கின் முதல் சீசனுக்கான ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடந்து முடிந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வெளிநாட்டு வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
14 Feb 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியல்
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது.
14 Feb 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள்
திங்கட்கிழமை (பிப்ரவரி 13) நடந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பலரையும் மிக அதிகபட்ச தொகை கொடுத்து ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன.
14 Feb 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை!
மகளிர் ஐபிஎல் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனைகளை, அதிக காலம் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
13 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்!
மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டார்.
13 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!!
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், மகளிர் ஐபிஎல்லின் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக விளையாட உள்ளார்.
13 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
13 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.