NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்
    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்

    மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 01, 2023
    06:43 pm

    செய்தி முன்னோட்டம்

    மகளிர் ஐபிஎல்லில் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் ரூ.3.20 கோடி மற்றும் பூஜா வஸ்த்ரகர் 1.90 கோடிக்கும் வாங்கப்பட்ட நிலையில், ஹர்மன்ப்ரீத் வெறும் ரூ.1.80 கோடிக்கு தான் வாங்கப்பட்டார்.

    எனினும் அவர் தான் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

    இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்மன்ப்ரீத்தை ஹாரி பாட்டருடன் ஒப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் ஒரு போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹேலி மேத்யூஸ் மற்றும் அமெலியா கெர் போன்ற சிறந்த சர்வதேச வீராங்கனைகளை ஹர்மன்ப்ரீத் வழிநடத்த உள்ளார்.

    ஹர்மன்ப்ரீத் கவுர்

    ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி செயல்திறன்

    2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த இறுதிப் போட்டி உட்பட, கடந்த மூன்று டி20 உலகக் கோப்பைகளில் ஹர்மன்ப்ரீத் இந்தியாவை நாக் அவுட் சுற்று வரை அழைத்துச் சென்றுள்ளார்.

    ஹர்மன்ப்ரீத் ஆடவர் மற்றும் மகளிர் என ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 150 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸை வழிநடத்தும் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, 148 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    மார்ச் 4 ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் மகளிர் ஐபிஎல்லின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகளிர் ஐபிஎல்
    மகளிர் கிரிக்கெட்
    பெண்கள் கிரிக்கெட்
    பெண்கள் டி20

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    மகளிர் ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!! பெண்கள் கிரிக்கெட்
    ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்! பெண்கள் கிரிக்கெட்

    மகளிர் கிரிக்கெட்

    மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை! கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியல் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் எடுக்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீராங்கனைகள் பெண்கள் கிரிக்கெட்

    பெண்கள் கிரிக்கெட்

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள்! புதிய சாதனை படைக்க தயாராகும் ஹர்மன்பிரீத் கவுர்! கிரிக்கெட்
    பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பிரமாண்ட வெற்றி! சச்சின், கோலி பாராட்டு! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் ஐபிஎல் 2023 : அனைத்து துறையிலும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்கும் ஆர்சிபி மகளிர் ஐபிஎல்

    பெண்கள் டி20

    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! மகளிர் டி20 உலகக் கோப்பை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை! டி20 கிரிக்கெட்
    மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை : முனீபா அலி சாதனை! கிரிக்கெட்
    மகளிர் டி20 உலகக்கோப்பை : டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா மகளிர் டி20 உலகக் கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025