NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி வெளியானது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி வெளியானது!
    மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் ஜெர்ஸி வெளியானது

    மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி வெளியானது!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 25, 2023
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான மும்பை இந்தியன்ஸின் ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.

    ஆடவர் அணியின் ஜெர்ஸியை போலவே இருந்தாலும், சில மாற்றங்களுடன் அனைவரையும் கவரும் வகையில் இந்த ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மும்பை அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்த்ரகர் மற்றும் யாஸ்திகா பாட்டியா போன்ற நட்சத்திர இந்திய வீராங்கனைகள் உள்ளதோடு நடாலி ஸ்கிவர், அமெலியா கெர் மற்றும் ஹேலி மேத்யூஸ் போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளும் உள்ளனர்.

    மேலும், வரும் மார்ச் 4 ஆம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் விளையாட உள்ளதால். அதற்கான பயிற்சியையும் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மும்பை இந்தியன்ஸ் ட்வீட்

    🌅- here’s to sun, the sea, the blue-and-gold of Mumbai. Here’s to our first-ever #WPL jersey and all she brings. 🫶#OneFamily #MumbaiIndians #AaliRe pic.twitter.com/mOmNg0d9hO

    — Mumbai Indians (@mipaltan) February 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகளிர் ஐபிஎல்
    கிரிக்கெட்
    பெண்கள் கிரிக்கெட்
    பெண்கள் டி20

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மகளிர் ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!! பெண்கள் கிரிக்கெட்
    ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்! பெண்கள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    மாஸ் காட்டும் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடி : வலுவான டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து! டெஸ்ட் கிரிக்கெட்
    மறக்க முடியாத உணவு : பூச்சியை சாப்பிட்ட விராட் கோலி! வைரலாகும் வீடியோ! விளையாட்டு
    "நான் எங்க இருக்கேனு சொல்லுங்க" : வைரலாகும் டேவிட் வார்னரின் புகைப்படம்! விளையாட்டு
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சாதனை! பெண்கள் கிரிக்கெட்

    பெண்கள் கிரிக்கெட்

    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! இந்திய அணி
    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ! ஐபிஎல்
    ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா! மகளிர் டி20 உலகக் கோப்பை
    முத்தரப்பு டி20 தொடர் : மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி! டி20 கிரிக்கெட்

    பெண்கள் டி20

    மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை! கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியல் கிரிக்கெட்
    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! மகளிர் டி20 உலகக் கோப்பை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை! டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025