ஸ்மிருதி மந்தனா: செய்தி

மகளிர் IPL 2024: வெற்றி கோப்பையை தட்டி தூக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தாண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது, ஸ்மிருதி மந்தனாவின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

"இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 2வது ODI : மீண்டும் அணியில் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே இந்தியாவில் நடந்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது.

தி ஹண்ட்ரேட் லீக் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா

தி ஹண்ட்ரேட் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டியில் 500 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா

ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று

2013 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 16 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகமான இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) தனது 27வது பிறந்தநாளை செவ்வாய்கிழமை கொண்டாடுகிறார்.