ஜெமிமா ரோட்ரிக்ஸ்: செய்தி
தசைநார் காயத்திலிருந்து மீண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ்: டிசம்பரில் இந்திய அணிக்கு கம்பேக்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட தசைநார் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து உடற்தகுதி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச டி20யில் 2500 ரன்கள்! மிதாலி, ஸ்மிருதி வரிசையில் இணைந்த இந்திய இளம் நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிக்ஸ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், சர்வதேச டி20 போட்டிகளில் 2,500 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தோழிக்காக WBBL சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்
2025/26 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பங்கேற்க மாட்டார்.