ஒருநாள் கிரிக்கெட்: செய்தி

இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் ஹென்றி ஷிப்லி அசத்தல்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அயர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வெற்றி : 2-0 என தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஒரே ஒரு அரைசதத்தால் பல சாதனைகளை முறியடித்த கோலி

சென்னையில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது அரைசதம் மூலம் பல்வேறு சாதனையை முறியடித்துள்ளார்.

"நானும் பீல்டிங் செய்வேன்" : சேப்பாக்கம் மைதானத்தில் குறுக்கே ஓடிய நாய்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் மத்தியில் நாய் ஒன்று உள்ளே புகுந்து ஓடும் காணொளி வைரலாகி வருகிறது.

ஸ்டீவ் ஸ்மித்தை ஐந்தாவது முறையாக அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா

சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 பந்தில் டக் அவுட்டானார்.

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் : டேவிட் வார்னர் சாதனை

சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் மைல்கல்லை கடந்தார் மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்துள்ளார்.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா

சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் : புதிய மைல்கல் சாதனையை எட்டும் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எனும் மைல்கல்லை புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் : வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் சாதனை

திங்கள்கிழமை (மார்ச் 20) சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் தனது எட்டாவது ஒருநாள் அரைசதத்தை விளாசினார்.

"கோல்டன் டக் அவுட் ஆனா என்ன?" : சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தினேஷ் கார்த்திக்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோல்டன் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

INDvsAUS : இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வீரர் : ஷகிப் அல் ஹசன் சாதனை

வங்கதேசத்தின் சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்தார்.

இதே நாளில் அன்று : சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி! கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்! இரண்டும் ஒரே ஆட்டத்தில்!

2012 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று இதே நாளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : நள்ளிரவு முதல் காத்திருந்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி செல்கின்றனர்.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : 188 ரன்களில் ஆஸ்திரேலியாவை முடக்கிய இந்தியா

மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

"அது ரகசியம் சொல்ல முடியாது" : சஸ்பென்ஸ் வைத்த ஹர்திக் பாண்டியா! பின்னணி இது தான்!

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பிறகு, மும்பையின் வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் : கபில்தேவின் சாதனையை சமன் செய்வாரா ஜடேஜா?

இந்திய அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மார்ச் 17-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் புதிய மைல்கல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிவேக சதம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் சாதனை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் ஆசிப் கான் வியாழக்கிழமை (மார்ச் 16) அன்று கிர்திபூரில் நேபாளத்திற்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டியில் சதமடித்தார்.

சச்சினுக்கு பிறகு இதை செய்யும் 2வது இந்தியர் : புதிய சாதனைக்கு தயாராகும் கோலி

மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வென்ற நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 17) முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் : புதிய சாதனை படைக்க உள்ள ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 10,000 ரன் மைல்கல்லை கடப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : மொயீன் அலி அறிவிப்பு

இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்

பேட் கம்மின்ஸ் ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியா திரும்ப மாட்டார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார்.

நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனமாக டாம் லாதம் நியமனம்

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

13 Mar 2023

ஐபிஎல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்?

ஸ்ரேயாஸ் ஐயரின் முதுகு ஸ்கேன் முடிவு வெளியாகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல்லில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்கு உரியதாகி உள்ளது.

சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி : மார்ச் 13 முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் விலகல்?

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் விலகிய நிலையில், மார்ச் 17 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரிலும் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதே நாளில் அன்று : ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

1996 ஒருநாள் உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தானை இந்தியா மீண்டும் வீழ்த்திய தினம் இன்று.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஜே ரிச்சர்ட்சன் நீக்கம்

இந்தியாவில் நடக்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் ஜே ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 7 இரட்டை சதங்களை அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்

கிரிக்கெட்டில் சதமடிப்பதே சாதனையாக கருதப்படும் நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பலர் மிகச் சாதாரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதே தனது இறுதி இலக்கு என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ரஞ்சி டிராபி நாயகன் உனத்கட்டுக்கு இடம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 18 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : வங்கதேச அணி வீரர்கள் பட்டியல் வெளியானது!

மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.