ஒருநாள் கிரிக்கெட்: செய்தி

AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை : சாதனை மழையால் நிரம்பி வழிந்த பாகிஸ்தான் vs இலங்கை போட்டி

செவ்வாய்க்கிழமை (அக்.10) நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான போட்டி, ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

BANvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 7) ஆப்கான் கிரிக்கெட் அணி வங்கதேசத்துடன் மோதுகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாஸ் டி லீடே

ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானுடன் நெதர்லாந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ENGvsNZ : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்து அணி அபார சாதனை

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

ஆஷ்டன் நகருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே; ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

15 பேர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது.

ஆப்கான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஆப்கான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

INDvsAUS 3வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (செப்டம்பர் 27) ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; அக்சர் படேல் நீக்கம்; முக்கிய விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாளான திங்களன்று (செப்டம்பர் 25) இந்தியா 2 தங்கம் மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து அக்சர் படேல் நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி மற்றும் இந்தூரில் நடந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 சிக்சர் அடித்த முதல் அணி; இந்தியா வரலாற்றுச் சாதனை

இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

24 Sep 2023

இந்தியா

INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா

அக்டோபர் 5ம் தேதி தொடங்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள்.

24 Sep 2023

இந்தியா

INDvsAUS: ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

அக்டோபர் 5ம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்.

24 Sep 2023

இந்தியா

INDvsAUS: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இந்தியா. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெறவிருக்கிறது.

IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்?

கடந்த செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பைத் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா. அதனைத் தொடர்ந்து, உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி : இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 277 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

IND vs AUS முதல் ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தசுன் ஷனகா விலக முடிவு எனத் தகவல்

தனது அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 12 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷனகா கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி

ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், புதன்கிழமை (செப்டம்பர் 20) அன்று தில் ஜாஷ்ன் போலே என்ற அதிகாரப்பூர்வ உலகக்கோப்பை பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் மனம் உடைந்த சஞ்சு சாம்சன்? ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக புறக்கணிப்பிற்கு உள்ளதாக கூறப்படும் சஞ்சு சாம்சனுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்துக்கு ஒருநாள் உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட்டை வழங்கியது பிசிசிஐ

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செவ்வாய்கிழமை (செப்டம்பர் 19), இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவர் தான் : அஜித் அகர்கர்

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எட்டாவது முறையாக பட்டத்தை வென்றது.

INDvsAUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.

இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையா? வாசிம் அக்ரம் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றியது.

ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றினாலும் உலகின் நம்பர் 1 அணியாக மாறியது பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற தோல்வியால், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

IND vs SL : இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி துனித் வெல்லலகே அசத்தல்

கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துனித் வெல்லலகே அபாரமாக பந்துவீசி முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் எடுத்து ரோஹித்-கோலி ஜோடி சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடியாக தங்கள் பார்ட்னர்ஷிப்பில் 5,000 ரன்களை கடந்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ளார்.

08 Sep 2023

ஐசிசி

2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் லீக் சுற்று போட்டிகளில் நடுவராக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை அறிவித்துள்ளது.

SA vs AUS முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே வியாழக்கிழமை (செப்டம்பர் 7) முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

'அஸ்வினை சேர்த்திருக்கலாம்' : ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து

அக்டோபரில் இந்தியாவில் தொடங்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அக்சர் படேலை விட அஸ்வின் ரவிச்சந்திரனை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா

2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன்

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்டர் இஷான் கிஷன் தொடர்ந்து நான்காவது ஒருநாள் அரைசதத்தை அடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டின் கிங் ஆப் பவர்பிளே; ஷாஹீன் அப்ரிடியின் அசத்தல் ரெகார்ட்

சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடந்த 2023 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலியை அடுத்தடுத்து அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா

சனிக்கிழமை (செப்டம்பர்2) நடந்த ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை எளிதாக அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

ஆசிய கோப்பை 20223 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இலங்கை வீரர் ஆனார் மதீஷ பத்திரனா

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மதீஷ பத்திரனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.