NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா
    INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா
    விளையாட்டு

    INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா

    எழுதியவர் Sekar Chinnappan
    September 02, 2023 | 05:05 pm 0 நிமிட வாசிப்பு
    INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா
    2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா மீண்டும் அதே முறையில் அவுட்

    சனிக்கிழமை (செப்டம்பர்2) நடந்த ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை எளிதாக அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். ஐந்தாவது ஓவரில் ஷாஹீன் அப்ரிடி ஒரு சிறந்த இன்ஸ்விங் பந்து வீச்சில் ரோஹித்தை 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். முன்னதாக, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையிலும், இதேபோல் ஷாஹீன் அப்ரிடியின் இன்ஸ்விங் பந்து வீச்சில்தான் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது அடுத்த ஓவரிலேயே விராட் கோலியையும் 4 ரன்களில் அவுட்டாக்கி ஷாஹீன் அப்ரிடி மிரள வைத்துள்ளார். இதன் மூலம், ஷாஹீன் அப்ரிடி ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஒரே இன்னிங்சில் அவுட்டாக்கிய முதல் வீரர் ஆனார்.

    ரோஹித் ஷர்மா, விராட் கோலியை ஒரே இன்னிங்சில் அவுட்டாக்கிய முதல் வீரர் ஷாஹீன் அப்ரிடி

    Shaheen Afridi has Rohit Sharma AND Virat Kohli. Castles them both. There is absolutely no doubt about it. Best in the WORLD! 🔥🔥🔥 #PAKvIND #INDvsPAK #AsiaCup #AsiaCup23 #ShaheenAfridi #ViratKohli #RohitSharma pic.twitter.com/wk4YUVCoig

    — King Babar Azam Army (@kingbabararmy) September 2, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ரோஹித் ஷர்மா
    ஆசிய கோப்பை
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் கிரிக்கெட்

    ரோஹித் ஷர்மா

    ஆசிய கோப்பை 20223 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை புறக்கணித்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம் ஆசிய கோப்பை
    'கேப்டன்சி எனக்கு இரண்டாம்பட்சம்தான்' : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணி
    'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு இந்திய கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பை

    ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    மோதலுக்கு தயாராகும் IND vs PAK : இருதரப்பிலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப் 5 வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை 2023 : இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் ஆபத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன்; இந்திய அணி முடிவு இந்திய கிரிக்கெட் அணி

    இந்திய கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான் மாற்றுத் திறனாளி ரசிகரை நெகிழ வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி விராட் கோலி
    'இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலி' : இஷாந்த் ஷர்மா புகழாரம் விராட் கோலி
    ஆசிய கோப்பையை ஒரே ஒருமுறை புறக்கணித்த இந்தியா; எதற்காக, எப்போது தெரியுமா? ஆசிய கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக விவிஎஸ் லக்ஷ்மண், ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமனம் ஆசிய விளையாட்டுப் போட்டி

    கிரிக்கெட்

    AUSvsSA 2வது டி20 போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி டி20 கிரிக்கெட்
    சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்காக விளையாடி மஹிகா கவுர் சாதனை கிரிக்கெட் செய்திகள்
    'மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுங்கள்' : ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உருக்கம் ஆப்கான் கிரிக்கெட் அணி
    SLvsBAN : ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் இலங்கை ஆசிய கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இலங்கை வீரர் ஆனார் மதீஷ பத்திரனா இலங்கை கிரிக்கெட் அணி
    இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணி
    SL vs BAN : தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹொசைன்; மூன்று சாதனைகளை படைத்து அசத்தல் ஆசிய கோப்பை
    SL vs BAN : 37 ரன்களில் 6 விக்கெட்டை இழந்த வங்கதேசம்; இலங்கைக்கு எளிதான இலக்கு ஆசிய கோப்பை

    ஒருநாள் கிரிக்கெட்

    ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக டிம் டேவிட் சேர்ப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023