யூடியூப்: செய்தி
யூடியூபில் களமிறங்கிய சல்மான் கான்: குழந்தைகளுக்கு மட்டுமே இந்தக் கன்டென்ட் என விளக்கம்
பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் (Salman Khan) தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை பீயிங் தி சல்மான் கான் (Being The Salman Khan) என்ற பெயரில் அக்டோபர் 9 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து தொடர் தொடக்கம்: முழு அட்டவணை மற்றும் நேரலை விவரம்
இந்திய கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியன் சூப்பர் லீக் (ISL 2026-27) கால்பந்து தொடரின் புதிய சீசன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
ரீல்ஸில் நகைகளைக்காட்டி சிக்கிய நாகர்கோவில் யூடியூபர்; 118 சவரன் கொள்ளையடித்த 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணத்தில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதா என்பவரது வீட்டில் புகுந்து, 118 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி உட்பட 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது பொதுக்குழு இறுதியில் வெளியான மாஸ் அறிவிப்பு: நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு எப்போது?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், செப்டம்பர் 27-ஆம் தேதியான இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
அமெரிக்காவில் 'டிரம்ப் டிவி' தொடக்கம்: முன்னணி ஊடகங்களுக்குத் தடை விதித்த வெள்ளை மாளிகை
CNN, MS NOW மற்றும் பொலிட்டிகோ ஆகிய முன்னணி செய்தி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதித்த சில நாட்களிலேயே, அமெரிக்க அதிபர் மாளிகை 'டிரம்ப் டிவி' என்ற நேரலை வீடியோ தளத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஸ்ட்ரீமிங் துறையில் புதிய கூட்டணி: நெட்ஃபிலிக்ஸ், அமேசான், யூடியூப் கைகோர்ப்பு! பின்னணி என்ன?
அமெரிக்க கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள், விளையாட்டு போட்டிகளின் நேரலை ஒளிபரப்பு உரிமைகளை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்குவது தொடர்பாக விளையாட்டுக் கூட்டமைப்புகளிடம் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன.
"CSK தலைமைப் பயிற்சியாளராக தோனியே தகுதியானவர்": கூறியது யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிராகரித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி நீக்கம் நியாயமற்றது: தேர்வுக்குழுவை விளாசிய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படாததை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று ஆப்பிளின் ஐபோன் நிகழ்வு: எப்போது, எங்கே பார்ப்பது?
குபெர்டினோவில் இன்று இரவு நடைபெறவுள்ள, ஐபோனை மையமாகக் கொண்ட அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டெர்னஸ் முக்கிய பங்காற்றவுள்ளார்.
நல்கொண்டா பள்ளி முதல்வர் கொலையில் சிக்கிய 10-ஆம் வகுப்பு மாணவர்கள்: காவல்துறை துப்புதுலக்கியது எப்படி?
தெலங்கானா மாநிலத்தில் இயங்கி வரும் நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் பள்ளியின் முதல்வர் கல்லு ரூபாரெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பள்ளியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
தொடர்ந்து 4 மணி நேரம் மொபைலில் கேம் விளையாடியதால் வந்த வினை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஷகிலா
விஜய் தொலைக்காட்சியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் குடும்ப ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பிரபல நடிகை ஷகிலா, கழுத்தில் கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
காதலரின் நச்சுத்தனமான அடக்குமுறை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் பரபரப்பு பேட்டி
'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, சமீபத்தில் 'டிராகன்' மற்றும் 'டில்லு ஸ்கொயர்' போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
கூகுள் பிக்சல் 11 சீரிஸ் இன்று அறிமுகம்: நேரம், நேரலை மற்றும் சிறப்பம்சங்கள்
கூகுள் நிறுவனம் தனது புதிய முதன்மை ஸ்மார்ட்போன் வரிசையான பிக்சல் 11 தொடரை இன்று நடைபெறும் Made by Google நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது.
ஜெமினி 1 பில்லியன் பயனாளர்களை எட்டி, கூகிளின் அதிவேகமாக வளரும் ப்ராடக்டாக மாறியுள்ளது
கூகிளின் ஜெமினி செயலி, ஒரு பில்லியன் மாதாந்திர பயனர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
யூடியூப்பில் இனி பணம் சம்பாதிக்க புதிய விதிகளா? தகுதி வரம்பை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட கூகுள்
யூடியூப் தளத்தில் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்புகளை இருமடங்காக உயர்த்தி, புதிய படைப்பாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறுவர்களை பாதுகாக்க கடுமையான விதிகள் தேவை! சோஷியல் மீடியாவிற்கு எதிராகத் திரண்ட அமெரிக்கர்கள்
அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் மீது கடுமையான அரசுக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அந்நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டெலிகிராம் நிறுவனரை ரஷ்யா தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது; என்ன காரணம்?
பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவ் மீது, பயங்கரவாதத்திற்கு உதவியதாக ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன் முதலில்: பிரான்ஸ் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகங்களை தடை செய்தது
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடைசெய்த முதல் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடு பிரான்ஸ் ஆகும்.
இந்தியாவில் வெர்டிகல் லைவ் ஒளிபரப்புகளுக்காக 'Gifts' அம்சத்தை அறிமுகப்படுத்தியது YouTube
யூடியூப், இந்தியாவில் நேரலை ஒளிபரப்புகளுக்காக 'Gifts' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடிகை பிரிகிடா சாகா காதலர் இவரா? 'மீசையை முறுக்கு' பட நடிகரை கரம்பிடிக்கும் பவி டீச்சர்
யூடியூப் தளத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மெகா ஹிட்டான 'ஆஹா கல்யாணம்' வெப் சீரிஸில் 'பவி டீச்சர்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்தவர் நடிகை பிரிகிடா சாகா.
5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்தால் நீங்கள் 'செலிபிரிட்டி': SEBI-யின் புது வரையறை
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), ' பிரபலம்'(celebrity) என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளிக்கக்கூடிய ஒரு புதிய விளம்பர குறியீட்டை முன்மொழிந்துள்ளது.
ஃபுட் ரிவ்யூ செய்பவரா நீங்கள்? தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் புதிய கிடுக்கிப்பிடி உத்தரவு
சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூபில் உணவகங்கள் குறித்து 'ஃபுட் ரிவ்யூ' செய்யும் யூடியூபர்களுக்கு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை தற்பொழுது புதிய, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவுறுத்தியுள்ளது.
Thalaivar 173: ரஜினிகாந்த் - அஸ்வத் மாரிமுத்து படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் துவக்கம்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார்.
ஹிஜாப் அணியாமல் பாடியதற்காக ஈரானியப் பாடகிக்கு 74 கசையடிகள் விதித்த நீதிமன்றம்
ஈரானிய பாடகியும் இசையமைப்பாளருமான பரஸ்தூ அஹ்மதி, நேரலையில் ஒளிபரப்பப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியின் போது ஹிஜாப் அணியாமல் பாடியதற்காக, கோம் மாகாண நீதிமன்றம் ஒன்றால் 74 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளார்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்த 'ஐகான்' விருதுகள்: உலகின் மிக வயதான ஆமை ஜோனாதன் முதலிடம்
உலக அளவில் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது மதிப்புமிக்க புதிய 'ICON' விருதுகளை பெற்றுள்ள சாதனையாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ரூ.300 கோடி சொத்து தகராறு! வீட்டை விட்டு துரத்தப்படுகிறாரா பாரதிராஜாவின் மருமகள்?
தமிழ் சினிமாவின் இமயம் என்று போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் குடும்பத்தில், அவரது மறைவுக்குப் பின் தற்போது 300 கோடி ரூபாய் சொத்து மதிப்பு தொடர்பாக எழுந்துள்ள குடும்பப் பிரச்சனை மற்றும் வாரிசுச் சண்டை ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம் தேவையில்லை! யூடியூப் ஆப் உள்ளேயே மெசேஜ் செய்து வீடியோக்களைப் பகிரும் புதிய யூடியூப் சாட் வசதி அறிமுகம்
வீடியோ பகிர்வு தளமான யூடியூப், தனது பயனர்கள் தடையின்றிப் பயன்படுத்தும் வகையில் "இன்-ஆப் மெசேஜிங் மற்றும் வீடியோ ஷேரிங்" வசதியை தற்பொழுது உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தி யூடியூப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
யூடியூப் பாட்டுக்கு கூகுள் உரிமையாளரா? ஏஐ பயிற்சி சர்ச்சை குறித்து நிறுவனம் சொல்லும் அதிர்ச்சி தகவல்!
யூடியூப் தளத்தில் பாடல்களைப் பதிவேற்றும் கலைஞர்கள், தங்களுக்குத் தெரியாமலேயே கூகுளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கு அந்தப் பாடல்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துவிட்டதாகக் கூகுள் நிறுவனம் நீதிமன்றத்தில் புதிய வாதத்தை முன்வைத்துள்ளது.
யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்குப் புதிய பாட்காஸ்ட் அம்சங்கள்! பயன்படுத்துவது எப்படி?
யூடியூப் பிரீமியம் பயனர்கள் பாட்காஸ்ட்களைப் பார்ப்பதை விடக் கேட்பதற்கே அதிகம் விரும்புவதால், அவர்களுக்காகப் பிரத்யேகமாக 'ஆன்-தி-கோ' (On-the-Go) மோட் கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் ஜெமினி ஓம்னி வீடியோ எடிட்டர் இந்தியாவில் அறிமுகம்! டெக்ஸ்ட் மூலமாகவே வீடியோக்களை எடிட் செய்யலாம்!
கூகுள் நிறுவனம் தனது புதிய ஏஐ வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங் மாடலான ஜெமினி ஓம்னியை (Gemini Omni) இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரானில் மீண்டும் இணைய சேவை: 87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த மக்கள்
நவீன டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது.
செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 'பயங்கரவாத பொறியியலுக்காக' ChatGPT-ஐ பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது
தேசிய புலனாய்வு முகமை (NIA), 2025 நவம்பரில் டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க நார்வே திட்டமிட்டுள்ளது
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதாவை, இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நார்வே அறிவித்துள்ளது.
யூடியூப் இப்போது ஷார்ட்ஸை முடக்க அனுமதிக்கிறது: இதோ வழிமுறை
யூடியூப் தனது குறுகிய வடிவ வீடியோ சேவையான ஷார்ட்ஸை பயனர்கள் முழுமையாக முடக்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யூடியூப் பிரீமியம் கட்டணம் உயர்கிறது: புதிய சந்தா கட்டணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
யூடியூப் நிறுவனம் அமெரிக்காவில் தனது பிரீமியம் சந்தாவின் விலையை யாருக்கும் தெரியாமல் உயர்த்தியுள்ளது, இது பல சந்தாதாரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்டெமிஸ் II விண்கலம் இன்று பூமியில் தரையிறங்குகிறது: எப்போது, எங்கே நேரலையில் பார்ப்பது
நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம் ஏப்ரல் 10 அன்று பூமிக்கு திரும்ப உள்ளது.
நாசா தனது ஆர்டெமிஸ் II நிலவை சுற்றி வரும் நிகழ்வை நெட்ஃபிலிக்ஸ், யூடியூப்பில் நேரலையாக பார்க்கலாம்
நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம், இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரனைச் சுற்றிவரும் பயணத்திற்குத் தயாராகி வருகிறது.
யூடியூப் கிரியேட்டர்களுக்குக் கொண்டாட்டம்; கூகுள் விட்ஸில் இனி இலவசமாக ஏஐ வீடியோக்களை உருவாக்கலாம்
கூகுள் நிறுவனம் தனது 'விட்ஸ்' (Vids) தளத்தை இப்போது கூகுள் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பை விட பார்வையாளர்களை அடிமையாக்குவதையே யூடியூப் நோக்கமாக கொண்டிருந்தது?
யூடியூபின் உள் ஆவணங்கள் மற்றும் அரட்டைப் பதிவுகள், 'பார்வையாளர் அடிமைத்தனத்தை' ஊக்குவிக்கும் தங்களின் முயற்சிகள் குறித்து அத்தளத்தின் ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
ஐபிஎல் வர்ணனையில் மோதல்: அஸ்வினைத் தனிப்பட்ட முறையில் தாக்கிய சேவாக்! ரசிகர்கள் கண்டனம்!
ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது, வர்ணனையாளர்களாகக் களம் இறங்கிய முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையே ஏற்பட்ட நேரடி விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதள வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா? யூடியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கான முழுமையான வழிகாட்டி
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் பலருக்கு முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளன.