NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சரணடைவது எப்படி என்று கூறியதற்காக கூகிளுக்கு அபராதம் விதித்த ரஷ்யா
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சரணடைவது எப்படி என்று கூறியதற்காக கூகிளுக்கு அபராதம் விதித்த ரஷ்யா
    அபராதம் குறித்து கூகிள் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை

    சரணடைவது எப்படி என்று கூறியதற்காக கூகிளுக்கு அபராதம் விதித்த ரஷ்யா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 17, 2025
    07:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய நீதிமன்றம் கூகுளுக்கு 3.8 மில்லியன் ரூபிள் (சுமார் ₹36 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.

    ரஷ்ய வீரர்கள் சரணடைவது எப்படி என்பது குறித்து வழிகாட்டுதல்களை வழங்கும் உள்ளடக்கம் யூடியூப்பில் இருந்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டு தொழில்நுட்ப தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் சட்டவிரோதமானது என்று கருதும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கும் ரஷ்யாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உள்ளடக்க ஒழுங்குமுறை

    உள்ளடக்க நீக்கம் மற்றும் அபராதங்கள் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாடு

    குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யா சட்டவிரோதமானது என்று கருதும் உள்ளடக்கத்தை நீக்க வெளிநாட்டு தொழில்நுட்ப தளங்களுக்கு உத்தரவிட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

    இதில் உக்ரைன் போர் பற்றிய "போலி" குறிப்பிட்ட உள்ளடக்கங்களும் அடங்கும்.

    இந்த தளங்கள், அதன் உத்தரவுகளுக்கு இணங்காதபோது, ​​ரஷ்யா அபராதம் விதிக்கிறது - சிறிய அளவில் தான் ஆனால் இது பொதுவான நடைமுறையே.

    ரஷ்ய நீதிமன்றம் விதித்த இந்த சமீபத்திய அபராதம் குறித்து கூகிள் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

    குற்றச்சாட்டுகள்

    யூடியூப் சீர்குலைவு குற்றச்சாட்டுகள் மற்றும் ரஷ்யாவின் மறுப்பு

    யூடியூப்பின் பதிவிறக்க வேகத்தை ரஷ்ய அதிகாரிகள் வேண்டுமென்றே குறைத்து வருவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது, ரஷ்யர்கள் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது நிர்வாகத்தை விமர்சிக்கும் உள்ளடக்கத்தை அணுகுவதைத் தடுப்பதற்கான ஒரு சூழ்ச்சி என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இருப்பினும், ரஷ்யா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது, கூகிள் சாதனங்களை மேம்படுத்தத் தவறியதே பிரச்சினைகளுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது.

    ரஷ்யாவின் கூற்றை நிறுவனமும், தொழில்நுட்ப வல்லுநர்களும் மறுக்கின்றனர்.

    அரசியல் சூழ்ச்சி

    கூகிள் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டதாக புடின் குற்றம் சாட்டுகிறார்

    கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க அரசாங்கம் அரசியல் ஆதாயத்திற்காக கூகிளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக புடின் குற்றம் சாட்டினார்.

    இந்தக் குற்றச்சாட்டு ரஷ்யாவிற்கும், கூகிள் போன்ற வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே நடந்து வரும் பதற்றத்தினை மேலும் அதிகரித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகிள் தேடல்
    கூகுள்
    ரஷ்யா
    யூடியூப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கூகிள் தேடல்

    விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 உபயோகிக்கிறீர்களா? இனி உங்களுக்கு கூகிள் குரோம் புதுப்பிப்புகள் வராது தொழில்நுட்பம்
    Google Meetக்கான புதிய அப்டேட்: 360 டிகிரியுடன் சிறப்பான அம்சம் கூகுள்
    இனி தப்பிக்கமுடியாது! Soundboxஐ அறிமுகப்படுத்திய கூகுள் பே கூகுள்
    ChatGPT AI பார்த்து பயந்து புதிதாக ஒரு AI யை உருவாக்கும் கூகுள்! கூகுள்

    கூகுள்

    கூகிள் மேப் பொய் சொல்லாதுடா...! உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம் கூகிள் தேடல்
    கூகிளின் AI உங்கள் சொந்தமான செஸ் உலகத்தை உருவாக்க உதவுகிறது கூகிள் தேடல்
    வீடியோ உருவாக்கத்திற்கான முதல் AI மாடலான Veo ஐ வெளியிட்ட கூகுள் செயற்கை நுண்ணறிவு
    சட்டப்பூர்வமாக யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது  ஆஃப்லைனில் பார்ப்பது எப்படி? யூடியூப்

    ரஷ்யா

    நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம் இந்தியா
    அதிபர் விளாடிமிர் புடின் பிறந்த நாளில் ரஷ்யா அரசு ஊடகத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள் விளாடிமிர் புடின்
    16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக 2 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ரஷ்யாவில் இந்திய சினிமாவின் ஆதிக்கம்; அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு சினிமா

    யூடியூப்

    இனி உங்கள் பிரௌசர், மொபைல் சாதனங்களிலிருந்து யூட்யூப் மியூசிக் பிளே லிஸ்ட்டை sync செய்யலாம் மொபைல்
    இனி நீங்கள் YouTube Shorts-இல் நீண்ட வீடியோக்களை பதிவேற்றலாம்! தொழில்நுட்பம்
    தவறுதலாக பலரின் சேனல்கள் மற்றும் கணக்குகளை முடக்கியது யூடியூப்; விரைவில் மீட்டெடுப்பதாக அறிக்கை கூகுள்
    YouTube மொபைல் பயனர்களுக்கு Skip-Ad டைமர் ஆப்ஷன் விரைவில் நீக்கத்திட்டம்? யூடியூப் வியூஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025