யூடியூபர்: செய்தி
06 Mar 2024
யூடியூப்வில்லேஜ் ஃபூட் பேக்டரி சேனலின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது; ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றியதால் அதிர்ச்சி
யூட்யூபில் மிகவும் பிரபலமான சேனல் 'வில்லேஜ் ஃபூட் பேக்டரி'. அவர்களுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர் அக்குழுவினர்.
13 Jan 2024
யூடியூப்பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கு: திருநங்கை அப்சராவிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தமிழ் யூடியூபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் ஜோ மைக்கேல் பிரவீன்.
08 Jan 2024
முதலீட்டாளர்குளோபல் இன்வெஸ்ட்டர்ஸ் மீட்டில் கலந்து கொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல்; கூறியது என்ன?
தமிழ்நாட்டில் நேற்று துவங்கிய உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டில் பல தனியார் நிறுவனங்கள் நேற்று கலந்து கொண்டனர்.
21 Dec 2023
நடிகைகள்நடிகை கனகா பற்றி மனம் திறந்து பேட்டியளித்த குட்டி பத்மினி
பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி, தன்னுடைய KPYtv மூலமாக பிரபல நடிகர்களை பற்றி தகவல்கள் பகிர்ந்து வருவதுண்டு.
26 Nov 2023
பிக் பாஸ் தமிழ்பிரதீப் ஆண்டனியின் ரசிகன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக நடிகை வனிதா புகார்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ்-இன் ஏழாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.
02 Nov 2023
தமிழ்நாடுஅரசுக்கு எதிரான போலி செய்திகளை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைப்பு
தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு எதிரான போலிச் செய்தி மற்றும் வெறுப்புணர்ச்சிகளை கண்டறிய, தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளது.
01 Nov 2023
காஞ்சிபுரம்யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Oct 2023
லியோ₹34 லட்சம் மதிப்புள்ள கேமராவை பயன்படுத்தும் வில்லேஜ் குக்கிங் சேனல்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆச்சரியம்
சமூக ஊடகமான யூட்யூபின் வளர்ச்சி ஒவ்வொரு நபரும் பிரபலமாகும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் பிரபலமடைவதுடன் பணமும் ஈட்டி வருகின்றனர்.
07 Oct 2023
சிறைபிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
05 Oct 2023
யூடியூப்தவறாக முடிந்த யூடியூப் அறிவியல் பரிசோதனை நேரலை
யூடியூப் என்பது காணொளிகளைப் பகிரும் தளமாக மட்டுமில்லாமல், பலருக்கும் வருவாய் அளிக்கும் தளமாகவும் இருந்து வருகிறது. யூடியூபில் பார்வைகளைப் பெற பல்வேறு வகையில், பல்வேறு யூடியூபர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
19 Sep 2023
தமிழ்நாடுயூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், சாகச பயணம் செய்தபோது, விபத்து ஏற்பட்டு அடிபட்டது.
18 Sep 2023
யூடியூப்எஸ்கேப் ஆன TTF வாசன்; போலீஸ் வலைவீச்சு
யூட்யூப் விடியோக்கள் மூலம் பிரபலம் ஆனவர் TTF வாசன். அவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
16 Aug 2023
ஜெயிலர்'காவாலா' பாடலுக்கு நடனமாடும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி தற்போது கோடி கணக்கில் வசூல் செய்து வரும் படம் 'ஜெயிலர்'.
30 May 2023
கார்கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்
பிரபல யூடியூபர் இர்பான் 'இர்பான் வியூஸ்' என்னும் சேனல் மூலம் உணவு வகைகளை ரிவியூ செய்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர்.