சன் டிவி: செய்தி
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: இருவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 ஸ்பெஷல்: சன் டிவியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்பெஷல் பேட்டி?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யூடியூபர் 'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: பெண் செய்தி வாசிப்பாளர் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சன் டிவி முன்னாள் பெண் செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி தொடர்ந்த அவதூறு மற்றும் துன்புறுத்தல் வழக்கில், பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் 'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சன் டிவி உரிமை தகராறில் மாறன் குடும்பம்; அண்ணன் தயாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய கலாநிதி மாறன்
திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரரான கலாநிதி மாறன் மீது, 'சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார்' எனவும், 2003 முதல் தொடர்ச்சியான மோசடி பரிவர்த்தனைகளை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டி, அவருக்கு சட்டபூர்வமான நோட்டீசை அனுப்பியுள்ளார்.
மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக சன் குழுமம் சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் இடம் ₹5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்கிறார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்?
சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.380 கோடியை அளிக்க வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிறுனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன்
1950-ம் ஆண்டில் வார இதழில் தொடர்கதையாக வெளிவரப்பட்ட புதினம் பொன்னியின் செல்வன்.