கன்னியாகுமரி: செய்தி

21 Mar 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 22) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் பண்டிகைகளை முன்னிட்டு 3 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் 193வது பிறந்தநாள், மகா சிவராத்திரி மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

14 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (பிப்ரவரி 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

13 Feb 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

28 Jan 2025

கனமழை

நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 31இல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08 Jan 2025

இஸ்ரோ

இஸ்ரோவின் புதிய தலைவர் வி. நாராயணன்: இந்தியாவின் நிலவு பயணத்தை சாத்தியமாக்கிய கன்னியாகுமரியின் மைந்தன்

இஸ்ரோவின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணன், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலட்டுவிளை கிராமத்திலிருந்து வந்தவர்.

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்கள்; கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25வது ஆண்டு விழாவை, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பிரமாண்டமான வெள்ளி விழா நிகழ்ச்சியுடன் தமிழக அரசு கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா மிக பெரியளவில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை; அடுத்த புயலைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்குச் சொந்தமில்லாத ஐரோப்பியக் கருத்து என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கட்கிழமை (செப்டம்பர் 23) கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்

சமீபத்தில் கன்னியாகுமரியில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், "பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மைப் பெருமையுடனும் புகழுடனும் வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.

'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விவேகானந்தர் நினைவிடத்தில்  45 மணி நேர தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, விவேகானந்தர் நினைவிடத்தில் இன்று முதல் 45 மணி நேர தியானத்தில் ஈடுபடவுள்ளார்.

28 May 2024

பிரதமர்

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 May 2024

ஈரான்

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 

ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவர், திருச்சியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி விரைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரல் வீடியோ 

'ஜெய் பீம்' திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்திற்கு, 'வேட்டையன்' என பெயரிடப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு 

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு 

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு தென் தமிழகத்திற்கு சென்றுள்ளன.

தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம்

தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பில், நடிகை ரித்திகா சிங் காயமடைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி-நாகர்கோவில் மாநகராட்சியில் அமைந்துள்ளது முதன்மை கத்தோலிக்க ஆலயமான புனித சவேரியார் பேராலயம்.

21 Nov 2023

பருவமழை

தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

கன்னியாகுமாரி கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

20 Nov 2023

பருவமழை

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை 

தனது மகளை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றதாக சுனிதா என்பவர் காவல்துறையில் புகாரளித்ததன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு

நவம்பர் 15 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 Oct 2023

கேரளா

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு 

இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில், சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு சமீபத்தில் விசிட் அடித்துள்ளார்.

16 Jul 2023

கடற்கரை

கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது - விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சவாரி தாமதம் 

கன்னியாகுமாரி கடற்கரை சுனாமி ஏற்பட்டதற்கு பின்னர் உள்வாங்குதல், கடலின் நீர்மட்டம் உயருதல், கடலின் நிறம் மாறுதல், கடல் சீற்றம், அலையே இல்லாமல் காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாறுதலுக்கு அவ்வப்போது உட்பட்டு வருகிறது.

இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 

தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமாரி மாவட்டத்தினை சேர்ந்தவர் திரு.டிஜிபி.சைலேந்திர பாபு.

கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமாரி.

கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்டோ.

18 Mar 2023

கேரளா

கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதியான திரெளபதி முர்மு அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.

தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி

தமிழகத்தில் ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள்

கன்னியாகுமரியில் சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து பழமைவாய்ந்த சிவன் கோயில்களுக்கு ஓடியோடி பக்தர்கள் தரிசனத்தை மேற்கொள்கிறார்கள்.

குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்

நாடு முழுவதும் மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் முதலியன சிறப்பாக நடக்கும்.

தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை

கன்னியாகுமரி மாவட்டம், தோஅருகேவுள்ள மாதவலயம் பகுதியை சேர்ந்து சையத் அலி பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது.

விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்

கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மனக்காவிளையை சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.