கும்பகோணம்: செய்தி

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு 

மத்திய அரசால் கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

1,300 ஆண்டுகள் பழமையான தமிழக கோவிலுக்கு யுனெஸ்கோ விருது; எதற்காக தெரியுமா?

கும்பகோணம் அருகே துக்கச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான மதிப்புமிக்க ஆசிய-பசிபிக் விருது வழங்கப்பட்டது.

29 Nov 2024

தமிழகம்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை திரும்ப தர ஒப்புக்கொண்டது ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம்! 

திருமங்கை ஆழ்வாரின் திருடப்பட்ட வெண்கலச் சிலையை தமிழகத்திற்குத் திருப்பிக் கொடுக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

04 Feb 2024

இந்தியா

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானைக்கு 'சிறந்த யானைக்கான' விருது

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள யானை மங்களத்திற்கு 'சிறந்த யானைக்கான' விருது வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு 

கும்பகோணம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் என்னும் பகுதியில் கி.பி.10ம் நூற்றாண்டினை சேர்ந்த மூத்த தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.