LOADING...

சோஹோ: செய்தி

07 Oct 2025
அரட்டை

முழுமையான பாதுகாப்பை வழங்கும் Zohoவின் Arattai ஆப்: டெக்ஸ்ட் மெஸேஜ்களுக்கு என்க்ரிப்ஷன் விரைவில் அறிமுகம்

இந்திய தொழில்நுட்ப நிறுவனமான Zoho, அதன் மெஸேஜிங் ஆப்-பான Arattai-யில் குறுஞ்செய்திகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (E2EE) சேர்க்க தயாராகி வருகிறது.

'PoS' கருவிகளை அறிமுகப்படுத்தி நிதித் தொழில்நுட்ப எல்லையை விரிவுபடுத்தும் ஜோஹோ!

மென்பொருள் துறையில் வலுவாகக் காலூன்றியுள்ள ஜோஹோ கார்ப்பரேஷன், அதன் ஜோஹோ பேமெண்ட்ஸ் பிரிவின் கீழ், நேரில் பணம் செலுத்தும் சாதனங்களான விற்பனைப் புள்ளி (point-of-sale PoS) டெர்மினல்கள், QR குறியீடு சாதனங்கள் மற்றும் ஒலிப் பெட்டிகளை (Soundboxes) அறிமுகப்படுத்துவதன் மூலம் நிதிச் சேவைகள் துறையில் தனது விரிவாக்கத்தை தொடங்கியுள்ளது.

04 Oct 2025
வாட்ஸ்அப்

அசுர வளர்ச்சி பெறும் அரட்டை; வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக வந்து இழுத்து மூடப்பட்ட ஹைக் மெசஞ்சர் கதை தெரியுமா?

சோஹோ நிறுவனத்தின் உடனடிச் செய்தி அனுப்பும் செயலியான அரட்டை இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ்அப்பிற்கு வலுவான உள்நாட்டுப் போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

03 Oct 2025
இந்தியா

இனி MS Office எல்லாம் கிடையாது; அனைத்து ஊழியர்களும் Zoho Office Suiteக்கு மாற மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

ஆத்மநிர்பர் பாரத் இலக்கை நோக்கிய முக்கிய நகர்வாக, மத்திய கல்வி அமைச்சகம் இனி அனைத்து அலுவல் ரீதியான ஆவணப் பணிகளுக்கும் Zoho Office Suite எனப்படும் மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

Arattai-யை தொடர்ந்து, Zoho-இன் பிரௌசர் Ulaa ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது

இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho தனது Ulaa (உலா) Browser-யை மே 2023 இல் அறிமுகப்படுத்தியது.

30 Sep 2025
அரட்டை

'நாங்கள் ஒருபோதும் monopoly-யாக இருக்க விரும்பவில்லை': அரட்டை செயலி குறித்து ஸ்ரீதர் வேம்பு

ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, வாட்ஸ்அப் போன்ற மூடிய (Closed) செய்தித் தளங்களுக்குப் போட்டியாக, திறந்த மற்றும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய (Open and Interoperable) தளங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

29 Sep 2025
அரட்டை

App store-ல் வாட்ஸ்அப்பை முந்திய ஜோஹோவின் அரட்டை செயலி; அதிகரிக்கும் மவுசு!

ZOHO கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு மெஸேஜிங் ஆப் Arattai, இந்தியாவில் ஆப் ஸ்டோரில் Social Networking பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வாட்ஸ்அப்புக்கு மாற்றாக வைரலாகும் அரட்டை ஆப்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, சென்னையைச் சேர்ந்த சோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உள்நாட்டு மெசேஜிங் செயலியான அரட்டை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சர்களின் பரிந்துரைகளால் தற்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை விட்டு, ZOHO-விற்கு தாவிய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; இதுதான் காரணமா?

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 55க்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட இந்திய மென்பொருள் தொகுப்பான சோஹோவை ஆதரித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது; ஏன்?

16 பில்லியன் login credentials சம்பந்தப்பட்ட சமீபத்திய உலகளாவிய தரவு மீறலைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Zia LLM- Zoho தனது சொந்த AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது

மென்பொருள்-சேவை (SaaS) துறையில் முன்னணி நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன், ஜியா LLM எனப்படும் அதன் சொந்த பெரிய மொழி மாதிரியை (LLM) அறிமுகப்படுத்தியுள்ளது.