டி.குகேஷ்: செய்தி

தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியன் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் டி.குகேஷுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறது.

உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் சதுரங்க சாம்பியன் டி. குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன் வெற்றியாளர் டி.குகேஷுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்ளோ தெரியுமா?

வியாழனன்று (டிசம்பர் 12) சிங்கப்பூரில் நடந்த FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாதனை படைத்தார்.

மகனுக்காக மருத்துவ பணியை விட்ட தந்தை ரஜினிகாந்த்; செஸ் சாம்பியன் டி.குகேஷின் குடும்ப பின்னணி

டி.குகேஷ், வெறும் 18 வயதிலேயே, பதட்டமான 14 ஆட்டங்கள் கொண்ட தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து, இளைய உலக செஸ் சாம்பியனானதன் மூலம் சதுரங்க வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.