செஸ் உலகக் கோப்பை: செய்தி

கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற உலகின் மிக இளைய வீரர் என சாதனை படைத்தார் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ்

17 வயதான கிராண்ட்மாஸ்டர் குகேஷ், இந்த ஆண்டு இறுதியில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார்.

இறுதிப்போட்டியில் தோற்றாலும் சாதனை நாயகனாக வலம் வரும் பிரக்ஞானந்தா

செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார்.

செஸ் உலகக் கோப்பை 2023 : இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி

செஸ் உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார்.

பிரக்ஞானந்தாவின் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் போட்டியின் விதிகள்

செஸ் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட்24) நடக்கும் டை-பிரேக்கர் சுற்றில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட உள்ளார்.

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா

பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் மோதிய செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது.

செஸ் உலகக்கோப்பையில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு? காரணம் இதுதான்

செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தாவுக்கு எதிராக விளையாடும் மேக்னஸ் கார்ல்சன் உணவு சேராததால் வயிற்றுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்த FIDE செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்ததது.