NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற உலகின் மிக இளைய வீரர் என சாதனை படைத்தார் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற உலகின் மிக இளைய வீரர் என சாதனை படைத்தார் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ்
    கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற இளைய போட்டியாளர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்

    கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற உலகின் மிக இளைய வீரர் என சாதனை படைத்தார் கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2024
    08:30 am

    செய்தி முன்னோட்டம்

    17 வயதான கிராண்ட்மாஸ்டர் குகேஷ், இந்த ஆண்டு இறுதியில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார்.

    கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற இளைய போட்டியாளர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.

    கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற 14-சுற்று கேண்டிடேட்ஸ் போட்டியின் முடிவில் இந்தியாவைச் சேர்ந்த இந்த பதின்வயது கிராண்ட்மாஸ்டர் வெற்றி வாகை சூடினார்.

    இதனைத்தொடர்ந்து, குகேஷ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகப்பட்டத்திற்காக நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

    டிங் லிரனுக்கு எதிராக மோதும் போது, குகேஷ், மிகவும் இளைய வயதில் உலக சாம்பியனாகும் வாய்ப்பைப் பெறுவார். முன்னதாக மேக்னஸ் கார்ல்சன் மற்றும் கேரி காஸ்பரோவ் உலக சாம்பியனான போது அவர்களுக்கு வயது 22 ஆகும்.

    embed

    இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ்

    17-year-old Indian prodigy 🇮🇳 Gukesh D makes history as the youngest-ever player to win the #FIDECandidates! 🔥 📷 Michal Walusza pic.twitter.com/xyAoRceiTE— International Chess Federation (@FIDE_chess) April 22, 2024

    embed

    விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு

    Congratulations to @DGukesh for becoming the youngest challenger. The @WacaChess family is so proud of what you have done . I'm personally very proud of how you played and handled tough situations. Enjoy the moment— Viswanathan Anand (@vishy64theking) April 22, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செஸ் போட்டி
    செஸ் உலகக் கோப்பை
    கிராண்ட்மாஸ்டர்

    சமீபத்திய

    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை

    செஸ் போட்டி

    விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் கிராண்ட்மாஸ்டர்
    உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா உலக கோப்பை
    செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா  கிராண்ட்மாஸ்டர்
    உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா? பிரக்ஞானந்தா

    செஸ் உலகக் கோப்பை

    செஸ் உலகக்கோப்பையில் பிரக்ஞானந்தாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு? காரணம் இதுதான் செஸ் போட்டி
    செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா பிரக்ஞானந்தா
    பிரக்ஞானந்தாவின் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் போட்டியின் விதிகள் பிரக்ஞானந்தா
    செஸ் உலகக் கோப்பை 2023 : இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி பிரக்ஞானந்தா

    கிராண்ட்மாஸ்டர்

    மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி செஸ் போட்டி
    இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு தமிழ்நாடு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி தொடர் இன்று தொடக்கம் செஸ் போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025