சோனியா காந்தி: செய்தி

21 May 2023

இந்தியா

ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 21) தனது மறைந்த தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு

கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, அதில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியினை பிடித்தது.

08 May 2023

இந்தியா

சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக

காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் எழுதியுள்ளது.

14 Apr 2023

இந்தியா

அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி

மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை பிரிக்க தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(ஏப் 14) கூறியுள்ளார்.

03 Mar 2023

இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று(மார் 2) அனுமதிக்கப்பட்டார்.