சிம்லா: செய்தி
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் மீண்டும் காஷ்மீர் விவகாரம்! ஐ.நா-வில் துருக்கி அதிபர் எர்டோகன் பேசியது என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் ரசீப் தய்யிப் எர்டோகன், காஷ்மீர் பிரச்னையை ஐ.நா சாசனத்தின் கீழ் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் அளவுக்கு அதிகமாகப் புகழப்படும் சுற்றுலாத் தலங்கள்
இந்தியா, அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பலதரப்பட்ட இயற்கை அழகால், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
இந்தியாவில் அதிகம் பேசப்படும், ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 5 மலைவாசஸ்தலங்கள்
இந்தியாவில் உள்ள மலைவாசஸ்தலங்கள் எப்போதுமே அதன் அழகான இயற்கை காட்சிக்கும், இதமான காலநிலைக்கும் ரொம்பவே பிரபலம்தான்.
சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை (ஜூன் 7) அன்று வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.