NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 
    சோனியா காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 09, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் சோனியா காந்தியின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    "திருமதி. சோனியா காந்தி ஜியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும்" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    நீண்ட காலம் காங்கிரஸ் பொது செயலாளராக இருந்த சோனியா காந்தி, உடல்நலக் காரணங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை.

    அவரை தொடர்ந்து, தற்போது, அவரது மகனான ராகுல் காந்தியும் அவரது மகளான பிரியங்கா காந்தி வத்ராவும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    ஜேக்ஸ்க்

    சோனியா காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

    இந்நிலையில், இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், "அர்ப்பணிப்புள்ள பொது வாழ்வின் எடுத்துக்காட்டாக விளங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன். சதிகார சக்திகளிடமிருந்து INDIAவைக் காப்பாற்றுவதற்கான நமது ஒன்றுபட்ட முயற்சியில் அவரது ஆழ்ந்த அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்." என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    பாஜக
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    காங்கிரஸ்

    பாஜக தலைவர்களுடன் ஒன்றாக கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த காங்கிரஸ் முதல்வர் ஒருநாள் உலகக்கோப்பை
    'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி  பிரியங்கா காந்தி
    முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம்  எதிர்க்கட்சிகள்
    '150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு  பாஜக

    பாஜக

    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம் திரிணாமுல் காங்கிரஸ்
    பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகள்
    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்  நாடாளுமன்றம்
    நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து  அண்ணாமலை

    நரேந்திர மோடி

    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி இந்தியா
    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  டெல்லி

    பிரதமர் மோடி

    பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் பாலஸ்தீனம்
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு
    மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி பிரதமர்
    'நமோ பாரத்' ரயில் சேவையினை இன்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025