பொதுத் தேர்தல் 2024: செய்தி
07 May 2024
இந்தியா3ஆம் கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.19% மக்கள் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.
07 May 2024
காங்கிரஸ்11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு
ஏழு சுற்று மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
23 Apr 2024
பாஜகபோராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் முடிவை திங்கள்கிழமை அறிவித்தார்.
19 Apr 2024
இந்தியாமக்களவை தேர்தல் 2024: மாலை 5 மணி வரை 102 இடங்களில் 59.7% வாக்குப்பதிவு
மக்களவை தேர்தல் 2024 இன்று தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
19 Apr 2024
தேர்தல்மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
19 Apr 2024
தேர்தல்நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள்
இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 18வது நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் நமது கோலிவுட் பிரபலங்கள்.
19 Apr 2024
தமிழ்நாடுதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள்
இன்று இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கியது.
20 Mar 2024
திமுக'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக
திமுக கட்சி வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.