NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 

    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2024
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூரில் வன்முறைகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை வாக்காளர்களின் எண்ணிக்கை விறுவிறுப்பாக உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிடல்குச்சியில் பாஜக ஆதரவாளர்கள் குழப்பத்தை உருவாக்கி, தங்கள் கட்சி ஊழியர்களை தாக்கியதாகவும், வாக்காளர்களை அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையில், மணிப்பூரின் தமன்போக்பியில் உள்ள ஒரு வாக்குச் சாவடி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஐரோசெம்பா வாக்குச் சாவடியிலும் வன்முறை பதிவாகியுள்ளது.

    மக்களவை தேர்தல்

    தமிழகத்திலும் நல்ல வாக்குகள் கிடைக்கும் என பாஜக நம்புகிறது

    வன்முறைகள் இருந்த போதிலும், மாலை 3 மணி வரை மணிப்பூரில் (63.03%) மற்றும் வங்காளத்தில் (66.34%) அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

    பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முயல்கிறது.

    அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியின் மூலம் ஆட்சியை கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளன.

    39 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், தமிழகத்தின் மீது அனைவரது கவனமும் உள்ளது.

    பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்து வந்ததால் தமிழகத்திலும் நல்ல வாக்குகள் கிடைக்கும் என பாஜக நம்புகிறது.

    மாலை 3 மணி வரை தமிழகத்தில் 50.80% வாக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    நாடாளுமன்றம்
    மக்களவை
    பொதுத் தேர்தல் 2024

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    தேர்தல்

    தேர்தல் 2024: அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அதிமுக
    ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை
    குழப்பத்தை வரவழைக்கும் என தேர்தல் அதிகாரி நியமனத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு உச்ச நீதிமன்றம்
    தமிழிசை, அண்ணாமலை பெயர்கள் அடங்கிய தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு பாஜக

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம் காவல்துறை
    நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்  டெல்லி
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக
    'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி  மக்களவை

    மக்களவை

    தேமுதிக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக
    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன? டெல்லி
    நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனை: ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் நாடாளுமன்றம்

    பொதுத் தேர்தல் 2024

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025