NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 

    இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2024
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இன்று 57 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன், வரும் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிக்கும், உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிக்கும், பீகாரின் 8 தொகுதிக்கும், ஒடிசாவின் 6 தொகுதிக்கும், இமாச்சலப் பிரதேசத்தின் 4 தொகுதிக்கும், ஜார்கண்டின் 3 தொகுதிக்கும் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஒரு தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்தியா 

    பிரதமர் மோடியின் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு 

    பஞ்சாபின் அனைத்து 13 இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஒடிசாவில் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 6 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    காங்கிரஸுக்குப் பதிலாக பிரதான எதிர்க்கட்சியாக வந்துள்ள பாஜக, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தை ஓரம் கட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இது அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கத்தின் அதிர்ஷ்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

    பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2014ல் பிரதமர் மோடி முதல் இடத்தில் வெற்றிபெற்றார்.

    கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப்பிடித்த அஜய் ராயை காங்கிரஸ் அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா
    பொதுத் தேர்தல் 2024

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரதமர் மோடி

    "திமுக '5ஜி' குடும்ப ஆட்சி": பிரதமர் மோடி பிரச்சார உரை மோடி
    பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் மோடி
    பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு பூட்டான்
    தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி  தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்தது சீனா  சீனா
    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 87.98% மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி சிபிஎஸ்இ
    'மாலத்தீவில் உள்ள விமானிகளுக்கு இந்திய விமானங்களை ஓட்ட தெரியவில்லை': மாலத்தீவின் அமைச்சர்  மாலத்தீவு
    மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு மும்பை

    பொதுத் தேர்தல் 2024

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு  தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025