NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம் 

    வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 22, 2024
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரப் பிரதேச எம்எல்ஏ பி ராமகிருஷ்ணா ரெட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை நாங்கள் தீவிரமாகக் கவனத்தில் கொள்கிறோம் என்றும், அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.

    ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பி ராமகிருஷ்ணா ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தும் போது எடுக்கப்பட்ட அந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், மே 13 அன்று இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் அவர்கள் அந்த வீடியோக்களை மாநில காவல்துறையிடம் ஒப்படைத்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தேர்தல் அமைப்பு மேலும் கூறியுள்ளது.

    ஆந்திரா 

    போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது சம்பவத்தின் வீடியோக்கள் 

    " எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி, மச்சார்லா சட்டமன்றத் தொகுதியில் உள்ள பிஎஸ் எண் 202 மற்றும் 7 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய சம்பவம் சிட்டிங் வெப் கேமராவில் பதிவாகியுள்ளது. இது போன்ற அனைத்து வாக்குச் சாவடிகளின் வீடியோ காட்சிகளையும் பல்நாடு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நாசவேலை சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்கிறோம்" என்று ஆந்திர பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விசாரணையில் அந்த எம்எல்ஏவின் பெயர் குற்றவாளி என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    தேர்தல்
    பொதுத் தேர்தல் 2024
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆந்திரா

    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் இந்தியா
    இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி திருப்பதி
    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா
    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது சென்னை

    தேர்தல்

    பாஜக தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகை குஷ்பு குஷ்பு
    'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர்  மக்களவை
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர்
    சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்? சென்னை

    பொதுத் தேர்தல் 2024

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு  தேர்தல்

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்  மத்திய அரசு
    மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு  தேர்தல்
    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு இந்தியா
    தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025