நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 18வது நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் நமது கோலிவுட் பிரபலங்கள்.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவில், முதல் ஆளாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் அஜித்.
அதேபோல TTK சாலையில் உள்ள வாக்கு சாவடியில் ரஜினிகாந்தும், ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
நடிகர் தனுஷ் டிடிகே சாலையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் தனது கடமையை மேற்கொண்டார்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் விஜய் சேதுபதி வாக்களித்தார்.
அதேபோல ஆழ்வார்பேட்டையில் நடிகை திரிஷா தனது வாக்கினை பதிவு செய்தார்.
GOAT படபிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜய் மற்றும் படக்குழுவினர், ரஷ்யாவிலிருந்து வாக்களிக்க இன்று சென்னை வந்தனர்.
embed
திரிஷா
#தேர்தல்CLICKS | சென்னை ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் நடிகை த்ரிஷா#SunNews | #ElectionsWithSunNews | #LoksabhaElections2024 | @trishtrashers pic.twitter.com/3vbO0Q1nTG— Sun News (@sunnewstamil) April 19, 2024
embed
ரஜினிகாந்த்
#தேர்தல்Updates | ஜனநாயக கடமையாற்றிய நடிகர் ரஜினிகாந்த்!#SunNews | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024 | #Rajinikanth pic.twitter.com/gVWnjvLEzm— Sun News (@sunnewstamil) April 19, 2024
embed
நடிகர் அஜித்
#Watch | மாஸாக வந்து முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்#SunNews | #ElectionsWithSuNews | #Ajithkumar pic.twitter.com/ZmKDOQQBF7— Sun News (@sunnewstamil) April 19, 2024
embed
தனுஷ்
#தேர்தல்Update | ஜனநாயக கடமையாற்றிய நடிகர் தனுஷ்!#SunNews | #Dhanush | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024 pic.twitter.com/bQODxz2xRW— Sun News (@sunnewstamil) April 19, 2024
embed
விஜய் சேதுபதி
#தேர்தல்Clicks | தனது வாக்கை செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி!#SunNews | #VijaySethupathi | #ElectionsWithSunNews | #LoksabhaElections2024 pic.twitter.com/qu2JGEayPi— Sun News (@sunnewstamil) April 19, 2024
embed
நடிகர் விஜய்
#தேர்தல்Clicks | வாக்களித்தார் நடிகர் விஜய்!#SunNews | #ElectionsWithSunNews | #LoksabhaElections2024 | #ActorVijay pic.twitter.com/DH9uTDJeCG— Sun News (@sunnewstamil) April 19, 2024