NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி 
    1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7வது பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தி ஆகஸ்ட் 20, 1944 அன்று பிறந்தார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 20, 2023
    11:18 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று லடாக்கில் உள்ள பாங்காங் சோ நதிக்கரையில் இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இதற்கிடையில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் வைத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

    1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7வது பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தி ஆகஸ்ட் 20, 1944 அன்று பிறந்தார்.

    ட்ஜ்க

    பாங்காங் ஏரிக்கரையில் இன்று பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது

    காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் இன்று அதிகாலை டெல்லியில் உள்ள வீரபூமிக்கு வெளியே ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு பாங்காங் ஏரிக்கரையில் இன்று பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் புறப்பட்டார்.

    நேற்று தன் பயணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, "பாங்காங் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறோம். இது உலகின் மிக அழகான இடங்களில் ஒன்று என்று என் தந்தை சொல்லி இருக்கிறார்" என கூறி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி
    சோனியா காந்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காங்கிரஸ்

    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா
    'எதிர்க்கட்சிகளின் இலவசங்களை நம்பாதீர்கள்': பிரதமர் மோடி விமர்சனம் மத்திய பிரதேசம்
    மகாராஷ்டிராத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் திருப்புமுனைகள், டெல்லிக்கு விரையும் சரத் பவார் மகாராஷ்டிரா
    சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி  மத்திய அரசு

    ராகுல் காந்தி

    வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்  இந்தியா
    கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி  இந்தியா
    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  இந்தியா

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025