விருது: செய்தி

பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூட்டான் நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கியதை எதிர்க்கும் கர்நாடக இசைப் பாடகர்கள்

கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி-காயத்ரி மற்றும் ஹரிகதா விரிவுரையாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் மியூசிக் அகாடமி மாநாடு 2024ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

21 Feb 2024

அனிருத்

பாலிவுட்டில் இசையமைத்த முதல் படத்திற்கே அனிருத்திற்கு கிடைத்த உயரிய விருது

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' படத்தில் இசையமைத்ததற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாஹிப் பால்கே விருதை பெற்றுள்ளார்.

ஜவான் படத்திற்காக தாதா சாஹேப் பால்கே விருதுகளை வென்ற ஷாருக்கான், நயன்தாரா

2024-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பிவி நரசிம்மராவ், விஞ்ஞானி சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது

இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் மற்றும் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் இந்தியாவின் 'பசுமைப் புரட்சி'க்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்தது.

24 Jan 2024

பீகார்

மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது

பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆஸ்கார் பரிந்துரைகள் 2024: போட்டியிடும் படங்கள் எவை உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள்

96வது அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகள் ஜனவரி 23 இன்று அறிவிக்கப்பட்டன.

'விரைவில் ஃபிலைட் மீது தைய்யா தைய்யா பாடல்': மணிரத்னத்தை கலாய்த்த ஷாருக்கான்

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான CNN News18 ஆண்டுதோறும், 'இந்தியன் ஆஃப் தி இயர்' விருதுகளை வழங்கி வருகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகள் 2023: ஜனாதிபதி கையால் விருது பெற்றார் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி

ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பாக அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

'ஓப்பன்ஹைமர்' படத்திற்காக கோல்டன் குளோப்ஸ் 2024 விருதை வென்றனர் ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி

2024 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

19 Dec 2023

கைது

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது

போக்சோ வழக்கில் கைதான விழுப்புரத்தினை சேர்ந்த ஆசிரியருக்கு தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு 

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய அளவிலான 'அதிவிசிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுவது வழக்கம்.

11 Dec 2023

ஈரோடு

'நீர் வழிபடூஉம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் ஈரோடு மாவட்ட எழுத்தாளர் 

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' விருதுக்கு போட்டியிடும் கார்கள் 

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' (ICOTY) விருதுக்காகப் போட்டியிடும் கார்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிரிவுகளின் கீழ், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் இந்திய விற்பனை கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

இந்தியாவில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

பிரதமர் மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'சிறுதானிய பாடல்' கிராமி விருதுக்கு பரிந்துரை 

பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்' என்ற பாடல், 'சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி'யின் கீழ் கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

02 Nov 2023

அசாம்

அசாமில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு 

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு ஸ்கூட்டரை பரிசாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆசிரியராக தொடங்கி, அம்மாவாக மாறிய பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் என்றாலே அது ஆதிபராசக்தி கோவில் என்றாகி விட்டது.

தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா.விருது அறிவிப்பு

2008ம்.,ஆண்டிலிருந்து ஐ.நா.,வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாடு அமைப்பானது முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் மூலம் நிலையான வளர்ச்சிப்பணிகளை கண்காணித்து, விருது வழங்கப்படுகிறது.

28 Sep 2023

சென்னை

'பசுமை புரட்சியின் தந்தை' விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் காலமானார்

'பசுமை புரட்சியின் தந்தை' என போற்றப்படும் வேளாண்துறை விஞ்ஞானியான எம்.எஸ்.ஸ்வாமிநாதன் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98.

தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது பழம்பெரும் ஹிந்தி நடிகைக்கான வஹீதா ரஹ்மானுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு

தமிழ்நாடு அரசு தமிழ்மொழிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.

25 Aug 2023

கோவை

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை 

இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டி மத்திய வீட்டு வசதி நகர்ப்புற உறவுகளுக்கான அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.

'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது 

இந்திய நாட்டின் மொழிகளில் வெளிவரும் இலக்கிய படைப்புகளை பெருமைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு கடந்த 1954ம்ஆண்டு முதல் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது.

வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு நேற்று(மே.,31)ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.