NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பவன் கோயங்கா; மஹிந்திராவின் ஸ்கார்பியோ எஸ்யூவியை வடிவமைப்பது இவர்தானா?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பவன் கோயங்கா; மஹிந்திராவின் ஸ்கார்பியோ எஸ்யூவியை வடிவமைப்பது இவர்தானா?
    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பவன் கோயங்காவின் பின்னணி

    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பவன் கோயங்கா; மஹிந்திராவின் ஸ்கார்பியோ எஸ்யூவியை வடிவமைப்பது இவர்தானா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 29, 2025
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பவன் கோயங்கா ஒரு முக்கிய இந்திய பொறியாளர், தொழிலதிபர் மற்றும் விண்வெளி துறையில் முக்கிய நபர் ஆவார்.

    அவர் தனது சிறந்த பகுப்பாய்வு திறன், தலைமைத்துவம் மற்றும் கண்டுபிடிப்பு மூலம் இந்தியாவின் விண்வெளி மற்றும் வாகனத் துறைகளை வலுப்படுத்தினார்.

    பவன் கோயங்கா தற்போது மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனான இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவராக உள்ளார்.

    சர்வதேச அங்கீகாரம்

    டிரைபாலஜி ஆராய்ச்சிக்கான சர்வதேச அங்கீகாரம்

    பவன் கோயங்கா ஐஐடி கான்பூரில் பி.டெக் முடித்தார் மற்றும் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி செய்தார்.

    ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட் புரோகிராம் முடித்தார்.

    ஜெனரல் மோட்டார்ஸ் ஆர் & டி சென்டரில் 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட பவன் கோயங்கா வாகனப் பொறியியல் மற்றும் எரிபொருள் திறன் போன்ற துறைகளில் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

    டிரைபாலஜி துறையில் இவரது ஆராய்ச்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    என்ஜின் உராய்வு மற்றும் என்ஜின் தாங்கி பகுப்பாய்வுக்காக அவர் உருவாக்கிய முறைகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஸ்கார்பியோ எஸ்யூவி

    ஸ்கார்பியோ எஸ்யூவியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு 

    பவன் குமார் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

    அவர் 2021 இல் மேலாண்மை இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக ஓய்வு பெற்றார். ஸ்கார்பியோ எஸ்யூவியை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

    விண்வெளித் துறையில் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தினார்.

    கல்வித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, இந்திய இளைஞர்களை தொழில்நுட்பத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பத்மஸ்ரீ விருது
    எஸ்யூவி
    மஹிந்திரா
    விருது

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பத்மஸ்ரீ விருது

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு விருது விழா
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! விருது விழா
    பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது! குடியரசு தினம்
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் இந்தியா

    எஸ்யூவி

    இந்திய சந்தையை புடிச்சே ஆகணும்; புதிய எஸ்யூவி கார்களை களமிறக்கும் ஹூண்டாய் நிறுவனம் ஹூண்டாய்
    எலக்ட்ரிக் கார் பேட்டரிகளில் தீ பிடிக்கும் ஆபத்து; 3,000 கார்களை திரும்பப் பெறும் ஜாகுவார் எலக்ட்ரிக் கார்
    72% வளர்ச்சி; இந்திய வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோ எஸ்யூவி இந்தியா
    பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4.5 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஜெனரல் மோட்டார்ஸ் ஜெனரல் மோட்டார்ஸ்

    மஹிந்திரா

    எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களை மீண்டும் சோதனை செய்யும் மஹிந்திரா எஸ்யூவி
    XUV 400 மற்றும் பொலேரோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகளை வழங்கும் மஹிந்திரா கார்
    சிறப்பான ஆடியோ அனுபவத்தை அளிக்க டால்பியுடன் கைகோர்க்கும் மஹிந்திரா ஆட்டோமொபைல்

    விருது

    மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது விஜயகாந்த்
    'மதுரைக்கு பெருமை சேர்த்த மதுரை வீரன்': விஜயகாந்த் பற்றி ரஜினி புகழாரம் விஜயகாந்த்
    சர்வதேச விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் கேப்டன் மில்லர்
    68வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகராக கமல், தனுஷ் தேர்வு விருது விழா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025