Loading...

பொறியியல்: செய்தி

14 Sep 2026
• இந்தியா

தேசிய பொறியாளர்கள் தினம் 2026: இந்தியாவை உயர்த்திய மாபெரும் பொறியாளர்! வரலாறும் சிறப்பு அம்சங்களும்

இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

06 Sep 2026
• கல்வி

பொறியியல் சேர்க்கை பெற கடைசி வாய்ப்பு! TNEA 2026 துணை கலந்தாய்வு தற்காலிக ஒதுக்கீடு செப்டம்பர் 7-இல் வெளியீடு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) துணை கலந்தாய்விற்கான முக்கிய அட்டவணையை சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DoTE) வெளியிட்டுள்ளது.

18 Jul 2026
• இந்தியா

"14,000 அடி உயரத்தில் வரலாற்றுச் சாதனை..." இந்தியாவின் முதல் புவிவெப்ப ஆற்றல் திட்டம் லடாக்கில் துவக்கம்

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, லடாக் யூனியன் பிரதேசத்தின் புகா பள்ளத்தாக்கில் நாட்டின் முதலாவது மற்றும் மிக ஆழமான புவிவெப்பக் கிணறுகளை லடாக்கின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.

05 Jul 2026
• இந்தியா

58 இன்ஜினியரிங் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ உத்தரவு; தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள் மூடல்?

இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கண்காணித்து முறைப்படுத்தும் தேசிய சட்டப்பூர்வ அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ), நடப்பு 2025-26 கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளைப் படிப்படியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

14 Jun 2026
• தமிழகம்

நீட் மறுதேர்வால் தள்ளிப்போகிறதா தமிழக பொறியியல் கலந்தாய்வு? அமைச்சர் வெளியிட்ட முக்கியத் தகவல்

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) கலந்தாய்வு தேதிகள் திட்டமிட்டபடி தொடங்காமல், சில நாட்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக (DOTE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

11 Jun 2026
• டிசிஎஸ்

50,000 TCS ஊழியர்களுக்கு கிளாட் AI அணுகலை ஆந்த்ரோபிக் வழங்கவுள்ளது

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் உடன் ஒரு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

ரிமோட் ஒர்கிங் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வுகள்

சயின்ஸ் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, அலுவலகத்தில் பணிபுரிபவர்களைக் காட்டிலும் தொலைதூரத்தில் இருந்து பணிபுரிபவர்கள் (Remote Working) மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

04 Jun 2026
• விசா

இந்தியர்களுக்கு புதிய EB-2 விசாக்கள் வழங்குவதை அமெரிக்கா ஏன் நிறுத்தி வைத்துள்ளது?

இந்தியக் குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான இரண்டாம் முன்னுரிமை (EB-2) குடியேற்ற விசாக்களின் வருடாந்திர ஒதுக்கீடு அமெரிக்காவில் தீர்ந்துவிட்டது.

01 Jun 2026
• தமிழ்நாடு

TNEA2026 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை மாணவர் சேர்க்கை மையம் அறிவித்துள்ளது.

03 May 2026
• தமிழ்நாடு

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடக்கம்! முக்கிய தேதிகள் மற்றும் விபரங்கள்!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

24 Apr 2026
• இந்தியா

இந்தியா-நியூசிலாந்து இடையே வரலாற்று ஒப்பந்தம்; வரும் திங்கள் கையெழுத்தாகிறது

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) வரும் திங்கள்கிழமை புது தில்லியில் கையெழுத்தாகவுள்ளது.

05 Apr 2026
• ஒடிசா

ஒடிசாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு இருமடங்காக உயர்வு!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, கல்வித்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

03 Apr 2026
• இந்தியா

ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மேதைகள்! 30 ஆண்டுகால ஜேஇஇ தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மை

இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

01 Nov 2025
• கல்வி

12ஆம் வகுப்பு மாணவர்களே அலெர்ட்; ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026க்கான விண்ணப்பம் தொடக்கம்

இந்தியாவின் முதன்மையானப் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026 ஜனவரிப் பதிவிற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

17 Oct 2025
• பெங்களூர்

பெங்களூரூ பொறியியல் கல்லூரியில் சீனியர் மாணவியை பலாத்காரம் செய்த ஜூனியர் மாணவன் கைது

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்கள் கழிப்பறையில் சீனியர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஜீவன் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.

25 Aug 2025
• தேர்வு

பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மாணவர்களே அலெர்ட்; GATE 2026 விண்ணப்பப் பதிவுக்கான தேதிகள் மாற்றம்

பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) 2026 ஐ நடத்தும் நிறுவனமான இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கௌஹாத்தி, தேர்வுக்கான பதிவு அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உலகத் தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூன் 7 கவுன்சிலிங் தொடங்குகிறது

2025-2026 கல்வியாண்டுக்கான தமிழக பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை (மெரிட்) பட்டியல் இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

டாக்டர் மாதபி லதா: ஜம்முவின் சின்னமான செனாப் ரயில்வே பாலத்தின் பின்புலமான பொறியாளர் இவர்தான்!

பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் பாலம், ஒரு பொறியியல் அற்புதம் என்று பாராட்டப்படுகிறது.

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே.. நாளை (ஜூன் 6) தான் கடைசி; விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு செயல்முறை வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 6) முடிவடைகிறது.

சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு

ஜோஹோ கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, வரவிருக்கும் உற்பத்தித்திறன் புரட்சிக்கு மத்தியில் மென்பொருள் பொறியியல் வேலைகளின் எதிர்காலம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.

16 May 2025
• கல்வி

தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த மே 7 அன்று தொடங்கிய பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை, வெள்ளிக்கிழமை (மே 16) மாலை 6 மணி நிலவரப்படி 1,69,634 விண்ணப்பதாரர்களை ஈர்த்துள்ளதாக தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி அறிவித்தார்.

05 May 2025
• கல்வி

தமிழக மாணவர்களே அலெர்ட்; பொறியியல் படிப்பிற்கு மே 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2025) மூலம் 2025-26 கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மே 7 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய-அமெரிக்க கணினி பொறியாளர் அஜய் வி பட்; இவரது சிறப்புகள் என்ன?

இந்திய-அமெரிக்க கணினி பொறியாளர் அஜய் வி பட் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழக யுஜி தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான செமஸ்டர் முடிவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று வெளியிட்டுள்ளது.

24 Aug 2024
• தேர்வு

ஆகஸ்ட் 28 முதல்: GATE தேர்வு விண்ணப்பிப்பதற்கான தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பு

2025இன் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வான கேட் (GATE) தேர்வுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 Jul 2024
• தமிழகம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இந்த மாதம் நடைபெறும்: தேதிகள் அறிவிப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

11 Oct 2023
• அமெரிக்கா

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்

இந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கை முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழிகக்தில் மொத்தமுள்ள 442 பொறியியல் கல்லூரிகளில், 1,06104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 54,676 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.

23 Aug 2023
• தமிழ்நாடு

ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாடு மாநிலத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான 2 கட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட செய்யப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,

தமிழ்நாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட 446 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் குடையின் கீழ் வருகிறது.

28 Jun 2023
• தமிழ்நாடு

பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை வெளியான நிலையில், நேற்று (ஜூன் 27 ), பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்

2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.

26 Jun 2023
• தமிழ்நாடு

இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது

2023 -24 கல்வியாண்டுக்கான பொறியியல் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

22 Jun 2023
• தமிழ்நாடு

பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்

2023-2024வது கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.