உயர்கல்வித்துறை: செய்தி
19 Sep 2024
மத்திய அரசுஅனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மும்பையில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (ஏவிஜிசி-எக்ஸ்ஆர்) ஆகியவற்றிற்கான நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (என்சிஓஇ) நிறுவனத்தை லாப நோக்கமற்ற நிறுவனமாக நிறுவ மத்திய அமைச்சரவை புதன்கிழமை (செப்டம்பர் 18) ஒப்புதல் அளித்தது.
08 Apr 2024
மருத்துவக் கல்லூரிபொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
19 Feb 2024
பட்ஜெட்தமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
22 Dec 2023
சென்னை உயர் நீதிமன்றம்'பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு நேற்று(டிச.,22)சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது.
22 Dec 2023
அரசியல் நிகழ்வுஅமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு
தற்போதைய ஆளும் திமுக அரசின் மூத்த அமைச்சரும் உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
21 Dec 2023
சிறைஅமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
21 Dec 2023
சென்னை உயர் நீதிமன்றம்வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியிலிருந்த காலக்கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.
20 Dec 2023
முதல் அமைச்சர்அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு
தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
19 Dec 2023
திமுகஅமைச்சர் பொன்முடி விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.
12 Dec 2023
தமிழகம்மழையால் உங்கள் சான்றிதழ்கள் சேதமடைந்ததா? கவலை வேண்டாம்..உங்களுக்கு ஒரு நற்செய்தி!
சென்ற வாரம் பெய்த புயல் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
30 Nov 2023
அமலாக்கத்துறைஅமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை
கடந்த திமுக ஆட்சியில் தமிழக கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி.
21 Nov 2023
மதுரைமதுரை அமெரிக்கன் கல்லூரி வழக்கினை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காலியாக இருந்த உதவி பேராசிரியர் பணிகளை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதியளித்தது.
17 Nov 2023
அண்ணா பல்கலைக்கழகம்அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல்
இதுநாள் வரை, ரூ.150 என இருந்த அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு கட்டணம் அடுத்தாண்டு முதல், 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2023
கல்விசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 56 இணை பேராசிரியர்கள் பணிநீக்கம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
15 Nov 2023
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102.
01 Nov 2023
ஆர்.என்.ரவிதமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர் சங்கரயாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்று மறுத்துள்ளார்.
08 Aug 2023
திமுகஅமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம்
தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி.
26 Jul 2023
தமிழக அரசு2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி
2023-24 கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் புதிய மாதிரித்திட்டம் அறிமுகப்படுத்துவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
22 Jun 2023
தமிழ்நாடுபொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்
2023-2024வது கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.