பட்ஜெட்: செய்தி
20 Sep 2024
மாலத்தீவுமனிதாபிமான நடவடிக்கை; மாலத்தீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட் ஆதரவை வழங்கியது இந்தியா
ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக, மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 50 மில்லியன் அமெரிக்க டாலர் கருவூல மசோதா கடனை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக இந்தியா வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்துள்ளது.
30 Jul 2024
நிதியமைச்சர்'மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லை...': எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, மத்திய பட்ஜெட் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளான பீகாரில் ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு விகிதாசாரமாக சாதகமாக உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
25 Jul 2024
இந்தியாஅக்டோபர் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்க தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதிகளை இந்த ஆண்டின் பட்ஜெட் கடுமையாக்கியுள்ளது.
24 Jul 2024
வருமான வரி விதிகள்பட்ஜெட் 2024: பழைய, புதிய வரி முறைகளுக்கு இடையே எப்படி தேர்வு செய்வது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024, புதிய வரி விதிப்பில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
24 Jul 2024
பட்ஜெட் 2024NDA மட்டுமல்ல UPA கால பட்ஜெட்டிலும் தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டதா? அண்ணாமலை வெளியிட்ட தகவல்
நேற்று மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு மட்டும் ஒரு சார்பாக நிதிகள் ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
24 Jul 2024
பட்ஜெட் 2024பாரபட்சமான பட்ஜெட்டுக்கு எதிராக இந்தியா பிளாக் அணியினர் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டம்
மத்திய பட்ஜெட் 2024 இல் "எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிரான பாகுபாடு"க்கு எதிராக INDIA bloc கூட்டணி புதன்கிழமை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தை நடத்தவுள்ளது.
23 Jul 2024
பட்ஜெட் 2024மத்திய பட்ஜெட் 2024: 100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024'நவீன நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்துவதற்காக': மத்திய பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர் மோடி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024க்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
23 Jul 2024
புற்றுநோய்பட்ஜெட் 2024: 3 புற்றுநோய் மருந்துகள் இனி மலிவு விலையில் கிடைக்கும்
மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து "முழுமையாக" விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
23 Jul 2024
விண்வெளிஇந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க 1,000 கோடி நிதி அறிவிப்பு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று தனது 2024-25 பட்ஜெட் உரையின் போது இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்த ₹1,000 கோடி துணிகர மூலதன நிதியை அறிவித்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 20241 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா
மத்திய பட்ஜெட் 2024இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா ஒரு கோடி குடும்பங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
23 Jul 2024
வருமான வரி விதிகள்யூனியன் பட்ஜெட் 2024: தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி விதிப்புக்கான அறிவிப்புகளை அறிவித்தார்.
23 Jul 2024
முதலீடுபட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை
2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்னிய நேரடி முதலீடுகளை (FDIs) அதிகரிக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
23 Jul 2024
நிதியமைச்சர்பட்ஜெட் 2024: ஆன்மீக சுற்றுலாவை வலியுறுத்தும் நிதியமைச்சரின் அறிவிப்புகள்
இன்றைய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக சில திட்டங்களை அறிவித்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: நகர்ப்புற வீட்டு வசதிக்காக Rs.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
இன்றைய மத்திய பட்ஜெட் 2024-இல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் மூன்று கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: MSMEகளுக்கு கடன் ஆதரவு கிடைக்கும், ₹20L வரம்பு முத்ரா கடன்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பட்ஜெட்டின் ஒரு பகுதியாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) சில முக்கிய கொள்கைகளை அறிவித்துள்ளார்.
23 Jul 2024
பட்ஜெட் 20242024 பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வெளியான அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட் 2024 பின்வரும் விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்: "நாம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்." என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
23 Jul 2024
நிதியமைச்சர்7 வது முறையாக பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 7வது பட்ஜெட் உரையை துவங்கினார்.
23 Jul 2024
நிதியமைச்சர்யூனியன் பட்ஜெட் 2024: வேளாண் திட்டங்களுடன் பட்ஜெட் உரையை துவங்கினார் நிர்மலா சீதாராமன்
இன்று இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வழங்கினார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: மக்கள் எதிர்பார்க்கும் 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23, 2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
23 Jul 2024
பட்ஜெட் 2024நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: FAME 3, அதிக ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகைகளை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை
வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் நம்பிக்கையுடன், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள யூனியன் பட்ஜெட் 2024க்கு இந்திய ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.
22 Jul 2024
இந்தியாஇன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஐந்து மசோதாக்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு
ஆளும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் அமளி நடந்துவரும் நிலையில், இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
21 Jul 2024
இந்தியாபட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது.
21 Jul 2024
நாடாளுமன்றம்பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது,
21 Jul 2024
மத்திய அரசுபட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு
வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குத் தயாராகும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு இன்று கூட்டியது.
20 Jul 2024
நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்: நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட் ஆகியவை முக்கியத்துவம் பெறும் என கணிப்பு
லோக்சபா தேர்தல் முடிவைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
20 Jul 2024
நிதியமைச்சர்நிதி அமைச்சர்கள் மட்டுமல்ல, இந்த பிரதமர்களும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்
பிப்ரவரி 22, 1958 அன்று, பிரதமர் ஜவஹர்லால் நேரு மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, இந்தியா தனது அரசியல் வரலாற்றில் முன்னோடியில்லாத நிகழ்வைக் கண்டது.
20 Jul 2024
நிர்மலா சீதாராமன்அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் உரை முதல் குறுகிய பட்ஜெட் உரை வரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது
தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
20 Jul 2024
நிதியமைச்சர்பட்ஜெட் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது, இந்தியாவின் பட்ஜெட் பிரான்சுடன் தொடர்புடையதா?
பொது பட்ஜெட் 2024 க்கான இறுதி தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதன் அடையாளமாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நிதியமைச்சகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய ஹல்வா விழாவைக் கொண்டாடினார்.
18 Jul 2024
வருமான வரி அறிவிப்புபட்ஜெட் 2024: இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முதல் 5 வருமான வரிச் சலுகைகள்
2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வருமான வரிச் சலுகைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 Jul 2024
வணிகம்பட்ஜெட் 2024: வரி செலுத்துவோருக்காக என்னென்ன மாற்றங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது?
இந்திய அரசாங்கம் அதன் 2024 யூனியன் பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது
15 Jul 2024
நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2024: பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தாக்கல் செய்ய உள்ளார்.
10 Jul 2024
நிர்மலா சீதாராமன்பட்ஜெட் 2024: தொலைத்தொடர்பு துறை வளர்ச்சிக்கு தேவையானது என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டையும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார்.
06 Jul 2024
மத்திய அரசுஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
04 Jul 2024
நிதியமைச்சர்வரி விலக்கு கட்டாயமா? பட்ஜெட் 2024க்கு ஏன் நிலையான விலக்கு உயர்வு தேவை
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Jun 2024
வணிகம்பட்ஜெட் 2024-இல் தேசிய ஜவுளி நிதி அறிவிக்கப்படலாம்; ஏற்றுமதி வரி விலக்கு அதிகரிக்க வாய்ப்பு
ஜவுளித்துறைக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 Jun 2024
சட்டப்பேரவைவிக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம்
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையோடு நடைபெற்றது. இதனையடுத்து தமிழக பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
21 Feb 2024
சென்னை மாநகராட்சிசென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
19 Feb 2024
தமிழக அரசுதமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பல நகர்ப்புற வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
19 Feb 2024
தமிழக அரசுதமிழக பட்ஜெட்: மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரிப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும்
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
19 Feb 2024
தமிழக அரசுதமிழக பட்ஜெட்: சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
18 Feb 2024
தமிழ்நாடுதமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?
2024-2025ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 19ஆம் தேதி(நாளை) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார்.
01 Feb 2024
தமிழ்நாடுபிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.
01 Feb 2024
இடைக்கால பட்ஜெட் 2024நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
01 Feb 2024
பிரக்ஞானந்தாஇடைக்கால பட்ஜெட் உரையில், பிரக்ஞானந்தாவை குறிப்பிட்ட நிதியமைச்சர்
இன்று, இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
01 Feb 2024
நாடாளுமன்றம்இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வாசித்தார்.
01 Feb 2024
இடைக்கால பட்ஜெட் 2024இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டார் குடியரசு தலைவர்
2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்பு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி இனிப்புகளை ஊட்டிவிட்டார்.
01 Feb 2024
இந்தியாவீடியோ: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குச் புறப்பட்ட போது தனது டிஜிட்டல் டேப்லெட்டுடன் செய்தியாளர்ளின் கேமெராக்களுக்கு போஸ் கொடுத்தார்.
01 Feb 2024
நிதியமைச்சர்இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன?
இன்னும் சில மாதங்களில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
31 Jan 2024
குடியரசு தலைவர்பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள்
இந்தாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
30 Jan 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து
நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது.
27 Jan 2024
ஆட்டோமொபைல்இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?
இடைக்கால பட்ஜெட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆட்டோமொபைல் தொழில் துறையினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.