சட்டமன்றம்: செய்தி

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! 

தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய கூறப்பட்ட மசோதா திரும்ப பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5)பால்வளத்துறை மானியம் மீதான வாக்குவாதம் நடைபெற்றது.

தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில், பாலியல் குற்ற வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் பிளஸ்2 பொதுத்தேர்வினை எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000மாணவர்கள் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைமசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.