ஒரே நாடு ஒரே தேர்தல்: செய்தி

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: ஒற்றுமை தினத்தில் அறிவித்த பிரதமர் மோடி 

சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும்

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு படியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

16 Sep 2024

தேர்தல்

'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல்

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என குறிப்பிடப்படும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது என்ற கருத்து, தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இன்று(மார்ச் 14), 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த விரிவான அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம்

இன்று தமிழக சட்டப்பேரவையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.