விழுப்புரம்: செய்தி
29 Oct 2024
தமிழக வெற்றி கழகம்"2026ல் நம் இலக்கை அடைவோம்": TVK மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவித்து 4 பக்க கடிதம் எழுதிய விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் முதல் மாநாடு, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.
27 Oct 2024
தமிழக வெற்றி கழகம்அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.
01 Sep 2024
தமிழக வெற்றி கழகம்தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா? அனுமதி கிடைப்பதில் சிக்கல் எனத் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 May 2024
தமிழ்நாடுமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ஐஏஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
06 Apr 2024
திமுகவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி, உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
12 Feb 2024
சிறைபெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
12 Jan 2024
பொன்முடிசொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம்
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
11 Dec 2023
சினிமாபிற துறைகளில் சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்
அரசியல், விளையாட்டு, சினிமா போன்ற பிரபலமான பல துறைகளில் பெற்றவர்களைப் போலவே, அவர்களது வாரிசுகளும் அந்தத் துறையில் நுழைந்து சாதிக்கிறார்கள்.
07 Sep 2023
சென்னை உயர் நீதிமன்றம்அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி
அமைச்சர் பொன்முடியை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கின் விசாரணையினை கையில் எடுத்தார்.
23 Aug 2023
இஸ்ரோ'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்
நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த'சந்திராயன்'திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
16 Jul 2023
புதுச்சேரிவிழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம்
விழுப்புரம்-கோட்டக்குப்பம் பகுதியில் புதுப்பட்டு கிராமம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் மீனவ பெண்கள் 6 பேர் இன்று(ஜூலை.,16)மீன்வியாபாரம் செய்ய கிளம்பி ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்துள்ளனர்.
06 Jul 2023
எடப்பாடி கே பழனிசாமிஅண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(ஜூலை.,5)அண்ணாமலை 39ம்பிறந்தநாளினையொட்டி, 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
21 Jun 2023
தமிழக அரசுசீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட பிரிவினரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜூன்-7ம் தேதி சீல் வைக்கப்பட்டது.
16 Jun 2023
தமிழ்நாடுபாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
பாலியல் வன்கொடுமை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று(ஜூன் 16) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
24 May 2023
சிபிசிஐடிவிழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
22 May 2023
சிபிசிஐடிவிழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
22 May 2023
அதிமுககவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் அருகிலுள்ள பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
17 May 2023
மு.க ஸ்டாலின்கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
17 May 2023
மு.க ஸ்டாலின்கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
17 May 2023
அரசு மருத்துவமனைகள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
16 May 2023
மு.க ஸ்டாலின்கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.
15 May 2023
மு.க ஸ்டாலின்கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற முதல்வர் விழுப்புரம் விரைகிறார்
கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியான சம்பவத்தினையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,15) விழுப்புரம் செல்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
04 Apr 2023
சென்னைசென்னை விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்த பெண் கைது
விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜெயந்தன், 29வயதுடைய இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரியான கிருபா-வழக்கறிஞர், வீட்டிலேயே தங்கி
23 Mar 2023
கடலூர்அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்
விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்துள்ள குண்டலிப்புலியூர் கிராமத்தில் அன்புஜோதி என்னும் ஆசிரமம் பல வருடங்களாக இயங்கி வந்துள்ளது.
21 Mar 2023
தமிழ்நாடுவிழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
14 Mar 2023
தமிழ்நாடுஅன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு
விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
09 Mar 2023
மாவட்ட செய்திகள்அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
01 Mar 2023
தமிழ்நாடுஅன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.
25 Feb 2023
தமிழ்நாடு செய்திஅன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.
23 Feb 2023
மனித உரிமைகள் ஆணையம்அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம்
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.
18 Feb 2023
தமிழ்நாடுவிழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
17 Feb 2023
தமிழ்நாடுஅன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.
15 Feb 2023
தமிழ்நாடுவிழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு
விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் இயங்கி வந்தது.
06 Feb 2023
போராட்டம்விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்
தமிழ்நாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.