Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (ஜனவரி 25) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 24, 2025
10:56 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 25) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- சென்னை தெற்கு II: தரமணி பகுதி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கனகம்), வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம்-I, 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ: தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேரக்கோம்பை, விஜய் சிமெண்ட், தேனூர், வெங்கக்குடி, மருதூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்காகாவேரி, அய்யம்பாளையம். செங்கல்பட்டு: 110 கேவி/ மூசிவாக்கம். திருப்பத்தூர்: பரதராமி, மோடிக்குப்பம், குடியாத்தம், பிச்சனூர், பாக்கம். தூத்துக்குடி: அய்யனார்புரம் தருவைகுளம், மாப்பிளையூரணி, கேடிசி நகர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம்: சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மணம்பூண்டி, கோவை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஏயன்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அன்னமங்கலம், நீலம்பூண்டி செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளைப்பேற்றல், உண்ணாமனேந்தல், நாட்டார்மங்கலம், செவெங்கனூர், கணையூர், ஈச்சூர், மேல்களவாய், அன்னியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்னாகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சே.குப்பலம், சே.குப்பலம், ஆலம்பூண்டி, திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பழார்.