யமஹா: செய்தி
26 May 2023
ப்ரீமியம் பைக்இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன?
ப்ரீமியம் பைக்குகளின் தொடக்கநிலை செக்மெண்டான 300சிசி செக்மெண்டானது இந்த ஆண்டு பல புதிய வரவுகளைப் பார்க்கவிருக்கிறது. 300சிசி அல்லது அதற்கும் மேலான இன்ஜினுடன் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
12 May 2023
பைக்தங்களுடைய ப்ரீமியம் R3 பைக்கை இந்தியாவில் வெளியிடுமா யமஹா?
தற்போது இந்தியாவில் 150சிசி செக்மண்டில் மட்டுமே பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஜப்பானை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான யமஹா.
22 Feb 2023
வாகனம்2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா அதன் Fascino 125 Fi ஹைப்ரிட் மற்றும் Ray ZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களின் 2023 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
13 Feb 2023
பைக் நிறுவனங்கள்அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
இந்தியாவில் யமஹா நிறுவனம் FZ-X, MT-15, FZS, FZS-FI V4 டீலக்ஸ் மற்றும் R15M ஆகியவை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
11 Feb 2023
பைக் நிறுவனங்கள்Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம்
இருசக்கர வாகனத்தில், யமஹா பைக்குகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை தான். இந்த பைக்கை வாங்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.