NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
    யமஹா நிறுவனம் அசத்தலான அம்சங்கள் கொண்ட 5 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

    அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

    எழுதியவர் Siranjeevi
    Feb 13, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் யமஹா நிறுவனம் FZ-X, MT-15, FZS, FZS-FI V4 டீலக்ஸ் மற்றும் R15M ஆகியவை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த பைக்குகள் முற்றிலுமாக புதிய தோற்றம், அசத்தலான அம்சங்களுடனே வெளிவருகிறது.

    150சிசியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் FZS-Fi V4 டீலக்ஸ், FZ-X, MT-15 V2 டீலக்ஸ் மற்றும் R15M மாடல்களில் தற்போது டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய பைக்குகள் அதிகளவில் ஸ்லிப் ஆகாமல் இருக்க இக்னிஷன் டைமிங் மற்றும் ஃபியூவல் இன்ஜெக்ஷன் வால்யுமை கண்ட்ரோல் செய்கிறது.

    FZS-Fi V4 டீலக்ஸ் மாடலில் முற்றிலும் புதிய ஹெட்லைட் டிசைன், எல்இடி ஃபிளாஷர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    இத்தோடு, Y-கனெக்ட் செயலி மூலம் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியும் வழங்கப்படுகிறது.

    Yamaha பைக்

    Yamaha நிறுவனத்தின் 5 புதிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்

    FZ-X மாடலிலும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் எல்இடி ஃபிளாஷர்கள், முற்றிலும் புதிய டார்க் மேட் புளூ மற்றும் கோல்டன் நிற ரிம் வேரியண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    MT-15 V2 டீலக்ஸ் மற்றும் R15M மாடல்களிலும் யமஹாவின் லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட 155சிசி ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதனோடு, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விபரங்கள்

    இந்தியாவில், யமஹா FZS மாடல்களின் விலை ரூ. 1.27 லட்சம், FZ-X விலை ரூ. 1.37 லட்சம் மற்றும் புதிய MT-15 விலை ரூ. 1.68 லட்சம். இறுதியாக, R15M விலை ரூ. 1.94 லட்சத்தில் கிடைக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யமஹா
    ஆட்டோமொபைல்
    இந்தியா
    பைக் நிறுவனங்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    யமஹா

    Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம் பைக் நிறுவனங்கள்

    ஆட்டோமொபைல்

    ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள் டாடா மோட்டார்ஸ்
    மூடுபனி காலத்தில், விபத்துகளை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும் வாகனம்
    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் போக்குவரத்து விதிகள்
    டொயோட்டாவின், கிர்லோஸ்கர் மோட்டாரில் மீண்டும் வாடிக்கையாளர் தரவு மீறல் மோட்டார்

    இந்தியா

    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசம்
    Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்! ஓலா
    தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு தங்கம் வெள்ளி விலை
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    பைக் நிறுவனங்கள்

    Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்! ஸ்கூட்டர்
    Yezdi Roadster v/s Royal Enfield Meteor 350: எந்த பைக் சிறந்தது? இந்தியா
    KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025