ஆட்டோமொபைல் நிறுவனங்கள்: செய்தி
17 Nov 2024
இந்தியா12 வருடங்களில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த மாருதி சுஸூகி, ஹூண்டாய்; காரணம் என்ன?
இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் ஆகியவை இந்த நிதியாண்டின் முதல் பாதியில் தங்களின் ஒருங்கிணைந்த சந்தைப் பங்கு சரிவைக் கண்டுள்ளன.
11 Nov 2024
கார்பிரிட்டனில் ஆயிரக்கணக்கான கார்களை திரும்பப் பெறும் நிறுவனங்கள்; காரணம் என்ன?
ஒரிஜினல் ஃபோக்ஸ்வேகன் டீசல்கேட் ஊழலுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மற்ற கார் தயாரிப்பாளர்களும் தங்கள் வாகனங்களின் உமிழ்வு அளவை போலியாக குறைத்து காட்டியுள்ளார்களா என்பதை பிரிட்டன் அரசாங்கம் ரகசியமாக ஆராய்ந்து வருகிறது.
07 Nov 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப் வெற்றி எலக்ட்ரிக் வாகன துறையில் ஏற்படுத்தும் தாக்கங்கள்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் கீழ் வாகனத் துறை பெரும் மாற்றங்களை எதிர்நோக்கி வருகிறது.
01 Nov 2024
எலக்ட்ரிக் கார்மாருதி சுஸூகியின் முதல் எலக்ட்ரிக் கார் உற்பத்தி 2025இல் தொடக்கம் எனத் தகவல்
மாருதி சுஸூகி தனது முதல் மின்சார வாகனமான eVX, 2025 ஆம் ஆண்டு தொடர் உற்பத்தியில் நுழையும் என்று தெரிவித்துள்ளது.
20 Oct 2024
ஆட்டோமொபைல்நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 14% அதிகரித்துள்ளது.
17 Oct 2024
மாருதிமானேசர் தொழிற்சாலையில் ஒருகோடி கார்கள் உற்பத்தி செய்து மாருதி சுசுகி சாதனை
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சாலையில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
17 Oct 2024
வாகனம்ரூ.26 லட்சம் விலை; இந்தியாவில் டி-மேக்ஸ் ஆம்புலன்ஸை அறிமுகம் செய்தது இசுசு மோட்டார்ஸ்
இசுசு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், AIS-125 Type-C ஆம்புலன்ஸ் விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் தயார் செய்யப்பட்ட இசுசு டி-மேக்ஸ் ஆம்புலன்ஸ் வாகனத்தை ₹26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது.
07 Oct 2024
ஆட்டோமொபைல்செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த சரிவை சந்தித்தது இந்திய ஆட்டோமொபைல் துறை
ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) செப்டம்பர் மாதத்திற்கான ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் விற்பனையில் பெரும் சரிவைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
04 Oct 2024
டெஸ்லாஒரே வருடத்தில் ஐந்தாவது முறை; 27,000 சைபர்ட்ரக்குகளை திரும்பப் பெறுகிறது டெஸ்லா
டெஸ்லா அதன் மின்சார சைபர்ட்ரக் மாடலின் 27,000 யூனிட்டுகளுக்கு மேல் திரும்பப்பெறுகிறது. ஒரு வருடத்திற்குள் சைபர்ட்ரக் மின்சார வாகனத்தை டெஸ்லா திரும்பப் பெறுவது இது ஐந்தாவது முறையாகும்.
28 Sep 2024
ஃபெராரி2025 இறுதிக்குள் முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிட திட்டம்; ஃபெராரி அறிவிப்பு
புகழ்பெற்ற இத்தாலிய கார் பிராண்டான ஃபெராரி, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது முதல் எலக்ட்ரிக் சூப்பர் காரை வெளியிடத் தயாராகி வருகிறது.
27 Sep 2024
ரோல்ஸ் ராய்ஸ்இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தது ரோல்ஸ் ராய்ஸ்; விலை எவ்ளோ தெரியுமா?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் சொகுசு எஸ்யூவியான கல்லினனின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
26 Sep 2024
ஸ்கோடாஸ்கோடா முதல் மின்சார காம்பாக்ட் எஸ்யூவி அக்டோபர் 1ஆம் தேதி வெளியிடுகிறது
செக் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா தனது முதல் முழு மின்சார காம்பாக்ட் எஸ்யூவியான எல்ரோக்கை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட உள்ளது.
26 Sep 2024
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்திய சந்தையில் இரண்டு இலகுரக வர்த்தக எலக்ட்ரிக் வானங்களை அறிமுகம் செய்தது ஆய்லர் மோட்டார்ஸ்
நாட்டின் முன்னணி இலகுரக வர்த்தக மின்சார வாகன (எல்சிவி எலக்ட்ரிக்) உற்பத்தியாளர்களில் ஒன்றான ஆய்லர் மோட்டார்ஸ், சந்தையில் புதிய எல்சிவி - ஸ்ட்ரோம் எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
25 Sep 2024
வாகனம்இந்திய வாகன சந்தையில் 18% குறைந்த பிரிமியம் SUV விற்பனை
இந்திய வாகன சந்தையில் இந்த நிதியாண்டில் பிரீமியம் எஸ்யூவிகளின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.
24 Sep 2024
ஃபோக்ஸ்வேகன்இந்திய மாணவர்கள் உருவாக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் பிக்கப் டிரக்
ஸ்கோடா ஆட்டோ ஃவோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL), மாணவர் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட தனித்துவமான டைகன் பிக்கப் டிரக்கை வெளியிட்டது.
19 Sep 2024
கார்ஃபார்முலா 1 காருக்கான அம்சங்களுடன் புதிய காரை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்; 200 கார்களை மட்டும் தயாரிக்க முடிவு
மெர்சிடிஸ் கார் நிறுவனம் தனது ஏஎம்ஜி ஜிடி 63 ப்ரோ என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது. இது ஃபார்முலா 1ஆல் ஈர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட காராகும்.
12 Sep 2024
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவில் முதலீடு செய்யக் கூடாது; எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்கு சீனா கிடுக்கிப்பிடி
இந்தியாவில் வாகனம் தொடர்பான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசு தனது உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
09 Sep 2024
நிதின் கட்கரிஇன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு நிகராக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை; நிதின் கட்கரி கணிப்பு
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலைக்கு இணையாக இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கணித்துள்ளார்.
23 Aug 2024
மாருதிவெளிநாட்டு ஏற்றுமதியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது மாருதி சுசுகி
மாருதி சுசுகி இந்தியா உள்நாட்டு கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் நிலையில், தற்போது பயணியர் வாகனங்கள் ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ளது.
12 Aug 2024
கார்கார்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு
அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில், புதுமையான யோசனைகளை முயற்சித்து வருகின்றனர்.
08 Aug 2024
ஆட்டோமொபைல்ஏர்பேக் குறைபாட்டால் 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, வோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க ஏர்பேக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறத் தயாராகி வருகின்றன.
23 Jul 2024
பட்ஜெட்பட்ஜெட் 2024: FAME 3, அதிக ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகைகளை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை
வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் நம்பிக்கையுடன், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள யூனியன் பட்ஜெட் 2024க்கு இந்திய ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.
23 May 2024
மாருதி2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எபிக் எடிஷன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
மாருதி சுசுகியின் புதிய 2024 ஸ்விஃப்ட் எபிக் எடிஷன், அடிப்படை LXi டிரிம் அடிப்படையிலான மாடல், இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
10 May 2024
கியாகியா, இப்போது உங்கள் காரின் சர்வீஸிங்கினை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண ஏற்பாடு செய்கிறது
கியா மோட்டார்ஸ், இந்தியாவில், கியா கிரிஸ்டல் என்ற புதிய டிஜிட்டல் 'விற்பனைக்குப் பிந்தைய செயல்முறை'-யை வெளியிட்டது.
09 May 2024
மாருதிஇந்தியாவில் ₹6.5 லட்சத்தில் அறிமுகமாகிறது புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல்
மாருதி சுஸுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
03 May 2024
மாருதிபுதிய மாருதி ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், புதிய இசட் சீரிஸ் எஞ்சின்களுடன் வருகிறது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
24 Apr 2024
ஆட்டோமொபைல்Mercedes-Benz தனது முதல் முழு-எலக்ட்ரிக் ஜி-வேகனை வெளியிட்டது
மெர்சிடிஸ் அதன் சின்னமான ஜி-வேகனை மின்மயமாக்கியுள்ளது. இது அதன் ஆடம்பர மற்றும் ஆஃப்-ரோடு திறன்களுக்கு பெயர் பெற்றது.
22 Apr 2024
மஹிந்திராஅதிகரித்த உற்பத்தி; மஹிந்திரா தார் டெலிவரி நேரம் குறைகிறது
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மாதாந்திர விநியோகம் காரணமாக, மஹிந்திரா அதன் பிரபலமான தார் மாடலுக்கான காத்திருப்பு காலத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளது.
05 Apr 2024
மஹிந்திராமஹிந்திரா ஸ்கார்பியோ-வின் மீது ₹1 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது
மஹிந்திரா தற்போது அதன் பிரபலமான Scorpio-N SUV மீது கணிசமான விலை தள்ளுபடியை வழங்குகிறது.
25 Mar 2024
செடான்இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்
சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்கு தயாராக உள்ளது.
28 Feb 2024
மஹிந்திராமிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் எர்த் பதிப்பு ரூ. 15.4 லட்சத்திற்கு அறிமுகம்
மஹிந்திரா தனது 3-டோர் தார் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இது தார் எர்த் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ளது.
22 Feb 2024
டொயோட்டாஇந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா
ஜப்பானிய ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் முதன்மை எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300-ன் 269 யூனிட்களை தானாக முன்வந்து திரும்ப பெற்றுள்ளது.
29 Jan 2024
ஹூண்டாய்ஹூண்டாய் i20க்கான காத்திருப்பு காலம் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நீங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக், i20 ஐ இந்த ஜனவரியில் வாங்க திட்டமிட்டால், மூன்று மாதங்கள் வரை காத்திருக்க தயாராக இருங்கள்.
13 Dec 2023
எஸ்யூவிஎஸ்யூவி கார்களுக்கு டிமாண்ட் அதிகரிப்பு; புதுப்புது மாடல்களை களமிறக்க தயாராகும் நிறுவனங்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா தார் (3-கதவு), மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா போன்ற மாடல்களுடன் இந்தியாவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.
08 Nov 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ராம் நிறுவனம் அதன் 2025 1500 ராம்சார்ஜர் என்ற எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது.
02 Nov 2023
கார்டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்
இந்திய தரத்திற்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ள பாரத் என்சிஏபி என்ற கார் பாதுகாப்பு தர மதிப்பீட்டுத் திட்டமானது, டிசம்பர் 15 முதல் கார்களுக்கு விபத்து சோதனைகளை நடத்தத் தொடங்கும்.
27 Aug 2023
டாடா மோட்டார்ஸ்2045க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்ட நிறுவனமாக மாற டாடா மோட்டார்ஸ் இலக்கு
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், 2045 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
17 May 2023
ஹூண்டாய்புதிய சார்ஜிங் அமைப்புகள்.. ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்!
இந்தியா முழுவதும் உள்ள தங்களின் 36 டீலர்ஷிப்களில் 60kW ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைப்பதற்காக ஷெல் இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம்.
03 May 2023
ஹூண்டாய்புதிய க்ரெட்டா N லைன் மாடலையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்.. எப்போது?
வெர்னாவைப் போல டிசனைுடன் க்ரெட்டாவின் ஃபேஸ்லிப்ட் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அதோடு சேர்த்து க்ரெட்டா N லைன் மாடலையும் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
02 May 2023
ஆட்டோமொபைல்இன்னோவா கிரிஸ்டாவின் டாப்-எண்டு மாடல்களின் விலையை அறிவித்தது டொயோட்டா!
2023 இன்னோவா கிரிஸ்டா கார் மாடலை கடந்த மார்ச் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மீண்டும் மறுஅறிமுகம் செய்தது டொயோட்டா.
02 May 2023
டாடா மோட்டார்ஸ்இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த CNG கார் மாடல்கள்!
மாற்றி எரிபொருளுக்கான தேவை எழுந்த போது உடனடி மாற்றமாக CNG-யை மாற்று எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் புதிய கார் மாடல்களை வெளியிடத்துவங்கின ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் CNG கார் மாடல்கள் என்னென்ன?