வாகன வரி: செய்தி

அமெரிக்காவின் 25% வாகன வரியால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் எவை? 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு ஆட்டோ இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.

01 Feb 2025

பைக்

வெளிநாட்டு இறக்குமதி பைக் இனி விலை மலிவாக கிடைக்கும்; பட்ஜெட்டில் சுங்கவரியை குறைத்தது மத்திய அரசு 

ஒரு முக்கிய முன்னேற்றமாக, இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கான அடிப்படை சுங்க வரியில் பெரிய குறைப்பை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்கு பிறகு செயலிழக்கும்: NHAI 

மத்திய அரசுக்குச் சொந்தமான NHAI, முழுமையற்ற KYC கொண்ட FASTagகள் ஜனவரி 31, 2024க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

வரும் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வு அமலுக்கு வரும் என தகவல் 

வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வானது அமலுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.