ஆட்டோமொபைல் நிறுவனங்கள்: செய்தி
07 Mar 2023
கார் உரிமையாளர்கள்செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம்
இந்திய வாகன சந்தையில் கார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் தங்களின் கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
06 Mar 2023
ஆட்டோமொபைல்இந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு!
இந்த மார்ச் மாதத்தில் பல நிறுவனங்கள் தங்கள் கார்களை அறிமுகம் செய்யும் நிலையில், பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனமும் கார்களுக்கான சலுகையை அறிவித்துள்ளது.
03 Mar 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்107 கிமீ செல்லும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆனது, 2023 ஆண்டிற்கான செட்டக் பிரீமியம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
02 Mar 2023
ஸ்கூட்டர்இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தனது அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
02 Mar 2023
கார்இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்?
இந்திய வாகனசந்தையில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அதிலும் முழு அளவிலான SUVகள் மற்றும் ஹைப்ரிட் MPV வரை புது புது வாகனங்கள் வெளியாகி வருகின்றன.
01 Mar 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஒரே சார்ஜில் 100கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! விலை இவ்வளவு தானா?
இந்திய வாகன சந்தையில் பெட்ரோல் வாகனத்தைவிட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துவிட்டது. பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனத்தை போட்டி போட்டுக்கொண்டு அறிமுகம் செய்து வருகின்றனர்.
01 Mar 2023
எலக்ட்ரிக் கார்Volkswagen ID.3 2024: மின்சார காரை அறிமுகம் செய்கிறது! அம்சங்கள் என்ன?
பல நிறுவனங்கள் மின்சார காரை அறிமுகம் செய்யும் நிலையில், Volkswagen நிறுவனமும் மின்சார காரை அறிமுகம் செய்ய உள்ளது.
28 Feb 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - யுலு, பஜாஜ் கூட்டணி
பஜாஜ் மற்றும் யுலு நிறுவனங்கள் இணைந்து, மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
28 Feb 2023
ஹோண்டாSplendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்?
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில், புதிய 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது.
24 Feb 2023
எலக்ட்ரிக் கார்358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்!
மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான பினின்ஃபரீனா, உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலான பட்டிஸ்டா (Battista)-வை உருவாக்கியுள்ளது.
22 Feb 2023
யமஹா2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா அதன் Fascino 125 Fi ஹைப்ரிட் மற்றும் Ray ZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களின் 2023 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
21 Feb 2023
ஓலாதமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
உலகமே மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஓலா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
17 Feb 2023
பைக் நிறுவனங்கள்மீண்டும் விற்பனைக்கு தயாரான பஜாஜ் பல்சர் 220எஃப் - முன்பதிவு எப்போது?
பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகனமான பல்சர் 220-ஐ பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 Feb 2023
எலக்ட்ரிக் பைக்அட்வென்சர் ரக மாடலில் வெளிவரப்போகும் எலெக்ட்ரிக் பைக்! விலை இவ்வளவு குறைவா?
பிரபல இருசக்கர மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பேட் ஆர்இ(BattRE Dune)
16 Feb 2023
மஹிந்திராகார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா
பிரபல முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா நாடு தழுவிய மெகா சர்வீஸ் கேம்ப்-ஐ இன்று (பிப்16) முதல் தொடங்கி இருக்கிறது.
15 Feb 2023
ஹூண்டாய்கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்;
ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தங்கள் தயாரித்த கார்களில் திருட்டு பிரச்சினை இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது
15 Feb 2023
வாகனம்வியக்க வைத்த அமேசானின் ரோபோ டாக்சி அறிமுகம்!
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
15 Feb 2023
ஹோண்டாகார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்!
இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் ஹோண்டா.
13 Feb 2023
தொழில்நுட்பம்2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்;
ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நடைப்பெற்றது.
11 Feb 2023
மாருதிலிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் டிசையர் டூர் எஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
09 Feb 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் ஜிக்சர் சீரியஸை அறிமுகம் செய்த சுசுகி!
இந்திய சந்தையில், சுசுகி நிறுவனம் தனது ஜிக்சர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
08 Feb 2023
மஹிந்திராபொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள்
இந்தியாவின் முன்னணியில் இருக்கும், இந்தியாவின் வாகன தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இந்த பிரவரி மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாடல்களில் சலுகைகளை அறிவித்துள்ளது.
07 Feb 2023
ஆட்டோமொபைல்மீண்டும் விற்பனைக்கு வரும் ரெனால்ட் மற்றும் நிசான் மாடல்கள்!
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் மற்றும் ஜப்பானிய ஆட்டோ ஜாம்பவானான நிசான் ஆகியவை இந்திய சந்தையில் மூன்று மாடல்களை உருவாக்கி வருகின்றனர்.
06 Feb 2023
ஆட்டோமொபைல்KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன?
இந்தியாவில், அட்வென்சர் பைக் செக்மென்டில் KTM Adventure 390 ஒரு சிறந்த பைக் ஆகும்.
04 Feb 2023
ஆட்டோமொபைல்இணையத்தில் கசிந்த ஸியோமி எலெக்ட்ரிக் கார்! டெஸ்லாவுக்கே போட்டியா?
ஸியோமி நிறுவனம் உருவாக்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
02 Feb 2023
வாகனம்விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்!
இந்திய சந்தையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முன்னணியில் உள்ளது.
01 Feb 2023
ஆட்டோமொபைல்பட்ஜெட் தாக்கல் 2023: பழைய வாகனங்களை அகற்ற அரசு சார்பில் நிதியுதவி!
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டின் இன்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
31 Jan 2023
மாருதிபுதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியின் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை உள்நாட்டில் மட்டுமே மொத்தம் 2.5 கோடி வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
31 Jan 2023
ஆட்டோமொபைல்மைலேஜில் மற்ற கார்களை அலறவிடும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அறிமுகம்!
டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடல் மாடலின் CNG வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
30 Jan 2023
ஸ்கூட்டர்Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்!
இந்தியாவில், Hero MotoCorp நிறுவனம் ஜனவரி 30 இல் இன்று Maestro Xoom 110 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
28 Jan 2023
ஆட்டோமொபைல்கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? ஏமாற்றத்தில் இந்தியர்கள்;
கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது என தகவல்கள் வெளியாகி வந்தன.
25 Jan 2023
ஆட்டோமொபைல்இப்படி ஒரு பிரச்சினையா? காரை திரும்ப பெறும் டொயோட்டா நிறுவனம்
இந்திய சந்தையில் பிரபலமான கார்களில் ஒன்று தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்.
ஹூண்டார் ஆரா
வாகனம்ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் 2023 - விலை இவ்வளவு கம்மியா?
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது.
புதிய ஸ்கூட்டர்
ஆட்டோமொபைல்டியோ ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகமாகும் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!
நாளுக்கு நாள் புதுப் புதுவகையான இரு சக்கர வாகனங்கள் அறிமுகமாகி வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
7 மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம்
இந்தியா7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்;
உலகில் உள்ள பைக் பிரியர்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்டுவது என்பது அவர்களது வாழ்நாள் விருப்பம் என்று சொன்னால் மிகையில்லை.
எலெக்ட்ரிக் கார்
எலக்ட்ரிக் கார்மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்!
இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்.
டாடா இண்டிகா
ஆட்டோமொபைல்25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு!
டாடா இண்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரத்தன் டாடா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பாமர மக்களுக்கு குறைந்த விலையில் உதவும் விதமாக டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ் எல் (TVS XL) இருந்து வந்தது. அதை தகர்க்கும் விதமாக மோட்டோவால்ட் நிறுவனம் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
சோலார் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
ஆட்டோமொபைல்இந்தியாவின் முதல் சோலார் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!
இந்தியாவின் சோலார் பொருத்தப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய மக்களின் EV மோகம்
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை
ஒரு தனியார் ஊடகத்தின் கணக்கெடுப்பின்படி, 90% இந்திய மக்கள், ஒரு EVயை பிரீமியம் விலையில் வாங்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய நுகர்வோரின் பெருகும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதுமைகளை, விலை குறைந்த ஆட்டோமொபைல் தீர்வுகளை சந்தைக்குக் கொண்டு வருகின்றனர், உற்பத்தியாளர்கள்.